FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label JOBS. Show all posts
Showing posts with label JOBS. Show all posts

22 October 2017

TNAU-ல் 129 ஜூனியர் அசிஸ்டென்ட் & தட்டச்சர் காலியிடங்கள்

கோயம்புத்தூரில் உள்ள “Tamilnadu Agricultural University” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

Notification No.: R1/21499/2017

பணியின் பெயர்: Junior Assistant Cum Typist

 காலியிடங்கள்: 129

சம்பளவிகிதம்: 5,200 – 20,200+ GradePay 2,400

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று தட்டச்சில் தமிழ் & ஆங்கிலம் Higher Grade அல்லது தமிழில் Higher Grade மற்றும் ஆங்கிலத்தில் Lower Grade  அல்லது ஆங்கிலத்தில் Higher மற்றும் தமிழில் Lower Grade  முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்விற்கு General Studies, Aptitude and Mental Ability Test, General Tamil & English பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

UR/OBC பிரிவினர்களுக்கு ரூ.750. SC/ST/SCA பிரிவினருக்கு ரூ.500. இதனை The Comptroller, TNAU, Coimbatore” என்ற பெயரில் TNAU Branch Coimbatore-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.jat.tnausms.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் அல்லது கொரியர்  மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் அனுப்பும் கவரின் மீது ‘’Application For the post of Junior Assistant cum Typist ’’ என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar,

Tamilnadu Agricultural University,

Coimbatore – 641 003.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.10.2017

18 October 2017

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 192 காலியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான "Bharat Electronics Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Engineer

காலியிடங்கள்: 192

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. எலக்ட்ரானிக்ஸ் - 184
2. மெக்கானிக்கல் - 08

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: பெங்களூரு, தில்லி, முப்பை, கொல்கத்தா, குவாகத்தி. நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதிகொண்ட ரயில் கட்டணம் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2017

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆவின் நிறுவனத்தில் பணிகள்

தமிழகத்தின் பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆவின் நிறுவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தஞ்சாவூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் தற்சமயம் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

காலியிட விபரம் : மேலாளர் - இன்ஜினியரிங்கில் 1, டெபுடி மேனேஜர் - டெய்ரியிங்கில் 2, பிரைவேட் செக்ரட்டரி - 1, கிரேடு 2 எக்ஸ்டென்சன் ஆபிசரில் 2, ஆபிஸ் எக்சிக்யூடிவில் 2, ஆபிஸ் ஜூனியர் எக்சிக்யூடிவில் 1, எலக்ட்ரிக்கல் டெக்னீசியனில் 1, பாய்லர் டெக்னீசியனில் 1, ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: மேலாளர் - இன்ஜினியரிங் பிரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்.,கில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். டெபுடி மேனேஜர் - டெய்ரியிங் பதவிக்கு டெய்ரி சயின்ஸ், டெய்ரியிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.டெக்., முடித்திருக்க வேண்டும். பிரைவேட் செக்ரட்டரி பதவிக்கு பட்டப் படிப்புடன் டைப்பிங் தேவைப்படும். எக்ஸ்டென்சன் ஆபிசர் பதவிக்கு பட்டப் படிப்புடன் கோ-ஆப் பயிற்சி தேவைப்படும். இதே தகுதியே ஜூனியர் ஆபிஸ் எக்சிக்யூடிவ் பதவிக்கும் தேவை. எலக்ட்ரிக்கல் டெக்னீசியன் பதவிக்கு ஐ.டி.ஐ., படிப்பு தேவை. பாய்லர் டெக்னீசியன் பதவிக்கு பாய்லர் அட்டென்ெடண்ட் சான்றிதழ் படிப்பு தேவை. ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனுக்கு ஐ.டி.ஐ., தேவை.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து, டி.டி.,யுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager,

 Thanjavur District Cooperative Milk Producers' Union Ltd.,

 Nanjikkottai Road,

Thanjavur - 613 006

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2017

விபரங்களுக்கு : www.aavinthanjavur.com/downloads/employment-notification.pdf

14 October 2017

மின்வாரிய அலுவலகத்தில் உதவித்தொகையுடன் தொழில்பழகுனர் பயிற்சி விழுப்புரம் மின்வாரிய அலுலகத்தில், ஐ.டி.ஐ., தொழில்பழகுனர் பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மின்வாரிய அலுவலகத்தில் உதவித்தொகையுடன் தொழில்பழகுனர் பயிற்சி
விழுப்புரம் மின்வாரிய அலுலகத்தில், ஐ.டி.ஐ., தொழில்பழகுனர் பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சீனுவாசன், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

விழுப்புரம் மின் பகிர்மான வட்டம் மூலம், ஐ.டி.ஐ.,யில், எலக்ட்ரிஷியன் மற்றும் ஒயர்மேன் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஓராண்டிற்கான தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள், இந்த மாவட்டத்தில் நிரந்தர முகவரியுள்ளவர்கள் மட்டும், இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பெறுவோருக்கு, மாதந்தோறும் 7,709 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பழைய பவர் அவுஸ் ரோடு, விழுப்புரம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். கல்விச்சான்று, மாற்றுச்சான்று, தொழில்நுட்ப கல்விச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் 25 ம் தேதி மாலை 5:00 மணி வரை விழுப்புரம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் சீனுவாசன் தெரிவித்துள்ளார்.

13 October 2017

இந்திய உணவுக்கழகத்தில் 49 காலியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.18 கடைசி

இந்திய உணவுக்கழகத்தில் 49 காலியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.18 கடைசி
ஒடிசா மாநிலத்தில் உள்ள இந்திய உணவு கழக அலுவலகங்களில் வாட்ச்மேன் பணிக்கு தகுதியான பணியாளர்கள் தேவை.

Advt. No.: Estt.I/Recruitment/Cat-IV/01/2017

பணியின் பெயர்: Watchman

காலியிடங்கள்: 49 (SC-8, ST-0, OBC-13, UR-28)

சம்பளம்: 8100 - 18070

கல்வித்தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

கொள்குறி வகை கேள்விகளை கொண்ட எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கேள்விகள் 8ம வகுப்பு தரத்தில் அமையும். தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்றவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

எழுத்துத்தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு உடற்தகுதி திறன்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/ PWD/முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.fcijobportalodisha.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.10.2017

கூடுதல் தகவல்களுக்கு https://www.fcijobportalodisha.com/NewsDocument/693071F%20Recruitment%20of%20Watchman%20in%20FCI,%20Odisha%20Region.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

11 October 2017

TNPL நிறுவனத்தில் பணிகள்

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Manager (Finance)
சம்பளம்: மாதம் ரூ.37,300 - 48,800

பணி: Officer, Assistant Manager, Deputy Manager(Finance)
சம்பளம்: மாதம் ரூ.19,200 - 35,300

பணி: Officer (Legal)
சம்பளம்: மாதம் ரூ.19,200 - 24,000

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
General Manager(Corporate Technical Cell),
Tamil Nadu Newsprint and Papers Limited, 
No.67, Mount Road, Guindy, Chennai - 600 032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com  என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TNPL நிறுவனத்தில் பணிகள்

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Manager (Finance)
சம்பளம்: மாதம் ரூ.37,300 - 48,800

பணி: Officer, Assistant Manager, Deputy Manager(Finance)
சம்பளம்: மாதம் ரூ.19,200 - 35,300

பணி: Officer (Legal)
சம்பளம்: மாதம் ரூ.19,200 - 24,000

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
General Manager(Corporate Technical Cell),
Tamil Nadu Newsprint and Papers Limited, 
No.67, Mount Road, Guindy, Chennai - 600 032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com  என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

டிப்ளமோ தகுதிக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு பணிகள்

டிப்ளமோ தகுதிக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு பணிகள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கீழ் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள  28  டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஹிந்தி மொழிபெயர்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 28

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

பணி: ஹிந்தி மொழிபெயர்பாளர் 

துறைகள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Electronics - 12
2. Mechanical - 11
3. Chemical - 02
4. Civil - 01
5. Computer Science - 01
6. Instrumentation - 01
7. Chemistry - 04
8. Junior Hindi Translator - 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனி கேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் , மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மொழி பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன், வங்கி கார்டுகள் மூலமும் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.vssc.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www2.vssc.gov.in:8080/RMT301/advt301.htm  அல்லது http://www2.vssc.gov.in:8080/RMT301/advt301_instructions.htm என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கீழ் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள  28  டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஹிந்தி மொழிபெயர்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 28

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

பணி: ஹிந்தி மொழிபெயர்பாளர் 

துறைகள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Electronics - 12
2. Mechanical - 11
3. Chemical - 02
4. Civil - 01
5. Computer Science - 01
6. Instrumentation - 01
7. Chemistry - 04
8. Junior Hindi Translator - 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனி கேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் , மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மொழி பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன், வங்கி கார்டுகள் மூலமும் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.vssc.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www2.vssc.gov.in:8080/RMT301/advt301.htm  அல்லது http://www2.vssc.gov.in:8080/RMT301/advt301_instructions.htm என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

10 October 2017

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தகவல் தெரிவித்துள்ளார

சத்துணவு மையங்களில் சமையலர் பணி-விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தகவல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
திருவள்ளூர் மாவட்ட சத்துணவுத் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு, நேரடியாக நியமனம் செய்வதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 மேலும், விண்ணப்பத்துடன் புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்றிதழ், வருமானம், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான வட்டாட்சியர் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் எனில் அதற்குரிய அடையாள அட்டை மற்றும் மருத்துவர் சான்றிதழ் நகல்களுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகளில் 9 -ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது, தகுதியானவர்ளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

சத்துணவு மையங்களில் சமையலர் பணி-விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தகவல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
திருவள்ளூர் மாவட்ட சத்துணவுத் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு, நேரடியாக நியமனம் செய்வதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 மேலும், விண்ணப்பத்துடன் புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்றிதழ், வருமானம், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான வட்டாட்சியர் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் எனில் அதற்குரிய அடையாள அட்டை மற்றும் மருத்துவர் சான்றிதழ் நகல்களுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகளில் 9 -ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது, தகுதியானவர்ளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

9 October 2017

பட்டப்படிப்பு தகுதிக்கு யூனியன் வங்கியில் வேலை

யூனியன் வங்கியில் காலியாக உள்ள 200 Credit Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 200

பணி: Credit Officer

காலியிடங்கள்: 200 (SC - 49, ST - 24, OBC - 65, UR - 62)

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

வயதுவரம்பு: 23 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும்  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2017

தேர்வு மையம்: பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.unionbankofindia.co.in/pdf/UBRP-2017-18RECRUITMENT-NOTIFICATION-CREDIT.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

8 October 2017

இந்திய கடற்படையில் பல்வேறு பணிகள்

இந்திய கடற்படையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Permanent Commission Officer (Education)

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 2.7.1993  முதல் 1.7.1997 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Physics/Nuclear Physics/Mathematics/Operational Research பாடப்பிரிவில் M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Engliish/History பாடப்பிரிவில் MA பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electronics & Communication/Electrical & Electronics/ Electronics & Instrumentation/Electronics & Telecommunications/Electrical /Mechanical Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Short Service Commission Officer (Logistics)

காலியிடங்கள்: 6

வயதுவரம்பு: 2.7.1993 முதல் 1.1.1999 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: BE/B.Tech./B.Arch./MBA/MCA/M.Sc.(IT) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Sc.(IT) பட்டம் பெற்று  Finance/Logistics/Supply Chain Management பாடப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Short Service Commission Officer (IT)

காலியிடங்கள்: 15

கல்வித்தகுதி: Computer Science/Computer Engg./IT பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BCA/MCA/M.Sc.(Computer/IT)/B.Sc.(IT)/M.Tech. (Computer Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Short Service Commission Officer (Law)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 2.7.1991 முதல் 1.7.1996 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  Law பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு சம்பளவிகிதம்: 56,100 – 1,10,700

உடற்தகுதி:

ஆண்களின் உயரம்: 157 cm

பெண்களின் உயரம்: 152 cm

உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். மேலும் தெளிவான கண் பார்வை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் SSB நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

SSB நேர்முகத்தேர்வு  டிச.2017 முதல் மார்ச்.2018 தேதி வரை பெங்களூரு, போபால், கோயம்புத்தூர், விசாகபட்டினத்தில் நடைபெறும். தெர்ர்விற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

பயிற்சி ஆரம்பாகும் நாள்: June 2018

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழ் , கல்வித்தகுதி சான்றிதழ், புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.10.2017

கூடுதல் விபரங்களுக்கு www.joinindiannavy.gov.in

7 October 2017

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு பணிகள்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள Veterinary Officer, Scientist, Store Keeper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Veterinary Officer
பணி: Scientist
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பணி: Store Keeper (General)
பணி: Vocational Counsellor
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

பணி: Library Attendant Gd.II
பணி: Draftsman Grade-III
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2017

மேலும் தகுதி, அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


6 October 2017

5/8-ம் வகுப்பு தகுதிக்கு டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான “Telecommunications Consultants India Limited” நிறுவனத்தில் குவைத் நாட்டில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Mason

காலியிடங்கள்: 9

சம்பளம்: 110 KD (Kuwait Dinar)

கல்வித்தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mason  துறையில் 5  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Carpenter

காலியிடங்கள்: 2

சம்பளம்: 110 KD (Kuwait Dinar)

கல்வித்தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Carpenter  துறையில் 5  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Labour Unskilled

காலியிடங்கள்: 82

சம்பளம்: 80 KD (Kuwait Dinar)

கல்வித்தகுதி: 5- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mason  துறையில் 5  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Drivers

காலியிடங்கள்: 17

சம்பளம்: 130 KD (Kuwait Dinar)

கல்வித்தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் குவைத் ஓட்டுநர் உரிமம் பெற்று 2வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Indian Passport  வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tcil-india.com  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Executive Director (HRD),

Telecommunications Consultants India Ltd.,

TCIL Bhawan, Greater Kailash-I,

New Delhi – 110 048

 விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 15.10.2017

5 October 2017

தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை

தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான ‘சாயில் பவர் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15 

பணி: Engineering Executive Trainees

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. எலக்ட்ரிக்கல் - 04
2. மெக்கானிக்கல் - 07 
3. இன்ஸ்ட்ருமென்டேசன் - 02
4. எலக்ட்ரானிக்ஸ் - 02

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறைகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட்-2017 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2017. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nspcl.co.in  அல்லது http://jobapply.in/nspcl2017eet/NSPL_Adv_Eng.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
 

4 October 2017

10ம் வகுப்பு தகுதிக்கு இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணி: ஃபையர் மேன், ட்ரேட்ஸ்மேன் மேட்  எனும் முக்கிய பிரிவுகளில் வேலை

காலியிடங்கள் : மொத்தம்  102

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு

வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி மற்றும் எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.10.2017

கூடுதல் தகவல்களுக்கு : www.joinindianarmy.nic.in 

3 October 2017

UPSC அறிவித்துள்ள 588 இந்தியப் பொறியியல் பணித் தேர்வு  

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் நடத்தப்படும் 2017-18-ஆம் ஆண்டிற்கான 588 காலியிடங்களுக்கான இந்தியப் பொறியியல் பணித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

UPSC இந்திய குடிமைப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ்) தேர்வுகளைப் போல் இந்தியப் பொறியியல் பணித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.

கல்வி தகுதி: நான்கு ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
 மேலும், வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ இயற்பியல் அல்லது ரேடியோ பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை சிறப்புப் பாடமாகக் கொண்டு எம்.எஸ்சி. முடித்தவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: இதில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்பவர்களுக்கு, ஐஏஎஸ், ஐபிஎஸ்-களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
 
தேர்வு நடைபெறும் நாள்:

 இப்போது இந்திய பொறியியல் பணி முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானது 7.1.2017 அன்று நடத்தப்பட உள்ளது.

வயது வரம்பு: 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரையுடையவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை அளிக்கப்படும்.

என்ன பதவி? சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

இதில் தகுதி பெறுபவர்கள் இந்தியன் ரயில்வே, ராணுவம், கப்பல் படை, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலை, நில அளவைத் துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் உதவி செயற் பொறியாளர் பணி அல்லது அதற்கு இணையான பதவியில் பணியமர்த்தப்படுவர்.

இந்தத் தேர்வானது 2017 ஜனவரி 7-ஆம் தேதியன்று நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23-10-2016

விண்ணப்பிக்கும் முறை: தேர்வுக்கு www.upsconline.nic.in   என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

மேலும் கூடுதல்  விவரங்களுக்கு www.upsc.gov.in  அல்லது www.upsconline.nic.in   என்ற UPSC இணைய தளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

2 October 2017

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 546 ஆசிரியர் வேலை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கேதத்தின் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 546
பணியிடம்: தில்லி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
I. பட்டதாரி ஆசிரியர்கள் (முதுகலை PGT ) - 182
1. Hindi - 25
2. English - 20
3. History - 18
4. Economics - 28
5. Geography - 17
6. Physics - 30
7. Chemistry - 20
8. Maths - 24
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800
வயதுவம்பு: 31.10.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

II. பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (பட்டதாரி TGT) - 144
9. Hindi - 25
10. English - 20
11. Sanskrit
12. Social Studies
13. Maths
14. Science
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
 
III. ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் (PRT) - 220 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட், எம்.எட் முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in  அல்லது http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-28-09-2017.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

கப்பல் கட்டும் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வேலைகள்

கப்பல் கட்டும் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வேலைகள்
கொல்கத்தாவில்  உள்ள “Garden Reach Shipbuilders & Engineers Ltd.” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Pipe Filter (Journeyman)

காலியிடங்கள்: 2 [HH (PD)]

பணியின் பெயர்: Computer Operator (Journeyman)

காலியிடங்கள்: 3 [VH(LV)]

பணியின் பெயர்: Painter (Journeyman)

காலியிடங்கள்:2 [HH (PD)]

மேற்கண்ட 3  பணிகளுக்கும் வயது மற்றும் உதவித்தொகை:

வயது:  24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை:

முதல் வருடம்: 12,000

இரண்டாம் வருடம்: 14,000

பணியின் பெயர்: Junior Manager (Official Language)

காலியிடங்கள்: 1  [PH (LV/OH)]

வயது:  32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை:

முதல் வருடம்: 12,600

இரண்டாம் வருடம்: 32,500


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.grse.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.10.2017

கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.grse.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

10/+2 தகுதிக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் வேலை

10/+2 தகுதிக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் வேலை
இந்திய விமான நிலைய ஆணையத்தின் தில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள 84 இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பிரிவு) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அக்டோபர் 14க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Assistant (Fire Service)

காலியிடங்கள்: 84

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தீயணைப்பு பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது 50 மதிப்பெண்களுடன் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம்: ஒரு ஆண்டுக்கு முன்பாக பெற்ற கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அல்லது இரண்டு ஆண்டுக்கு முன்பாக பெற்ற மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. இதனை ஆன்லைன், வங்கி கார்டுகள் மூலமும் செலுத்தலாம். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ தகுதித் தேர்வு மற்றும் ஓட்டுநர் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.airportsindia.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/advt%28PDF%29fs-NR-200917.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

2 May 2017

விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை...வேலை...வேலை....

பாதுகாப்பு படையில் வேலை

பணி: Assistant Commandants (Group A) - (Border Security Force (BSF), Central Reserve Police Force (CRPF), Central Industrial Security Force(CISF) and Sashastra Seema Bal (SSB))
மொத்த காலியிடங்கள்: 179
தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200/- இதர பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in-என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: http://www.upsc.gov.in/sites/default/files/Notice_CAPF_2017_Engl.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.05.2017

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை

பணி: SI - Overseer (Civil), ASI - Draughtsman, CT (Constable) - (Mason/ Plumber/ Electrician/ Carpenter/ Painter)
மொத்த காலியிடங்கள்: 240
தகுதி: SI பதவிக்கு மூன்று வருட சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ASI பதவிக்கு மூன்று வருட டிப்ளமோ படிப்பு டிராஃப்ட்ஸ்மேன் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
Constable பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழிலில் ஓராண்டு பணி அனுபவம். மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியான
உடற் தகுதிகளும் உண்டு.
வயது வரம்பு: Constable - 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ASI/ Draughtsman - 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
நஐ - 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com - என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ சோதனை மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://crpfindia.com/downloads/advertis_24217s.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.05.2017

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை

பணி: மேனேஜர் (செக்யூரிடி)
காலியிடங்கள்: 45
தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.31,705 - 45,950
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in-என்ற இணைய தளத்தில் காணப்படும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை விரைவு - பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி: Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, HO: 7,
Bhikhaiji Cama Place, New Delhi-110607
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.pnbindia.in/Recruitments.aspx
விண்ணப்பிப்பம் சென்று சேர கடைசித் தேதி: 06.05.2017

தேசிய விதைகள் கழக நிறுவனத்தில் வேலை

பணி: Assistant (Legal)- Management Trainee (Materials Management, Legal)- Asst. Co. Secy., (Production, Marketing, Agri. Engineering, Civil Engineering,
HR, F&A,) - Sr. Trainee (Marketing) - Diploma Trainee
(Civil Engineering, Agri. Engineering, Electrical
Engineering)- Trainee (Agri, Technician, HR,
Accounts, stores, Laboratory)
மொத்த காலியிடங்கள்: 188
தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியே கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே
விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு: www.indiaseeds.com/career/HQ2017/HQRO150317.pdf
வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com-என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.05.2017

அஞ்சல் துறையில் வேலை

பணி: Gramin Dak Sevak (GDS)
காலியிடங்கள்: 128 (தமிழ்நாடு மட்டும்)
சம்பளம்: ரூ. 21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in or https://appost.in/gdsonlin என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பின் மூலம் பெற்ற மதிப்பெண்கள், பிற தகுதிகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://testbook.com/blog/wp-content/uploads/2017/04/Tamilnadu-19.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.05.2017