FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 October 2017

10ம் வகுப்பு தகுதிக்கு இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணி: ஃபையர் மேன், ட்ரேட்ஸ்மேன் மேட்  எனும் முக்கிய பிரிவுகளில் வேலை

காலியிடங்கள் : மொத்தம்  102

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு

வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி மற்றும் எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.10.2017

கூடுதல் தகவல்களுக்கு : www.joinindianarmy.nic.in 

No comments:

Post a Comment