FLASH / SPECIAL NEWS
SCROLL
22 September 2021
13 June 2021
EMIS_ STUDENTS TC - எமிஸ் இணையதளத்திலிருந்து மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை தயார் செய்து வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:- PDF
Dear All,
Kindly communicate to all Government, Government Aided & Unaided School HM's to do
the transfer & promotion activity in EMIS Portal.
Thank you.
State EMIS Wing.
EMIS TC Generate செய்வதற்கும் மாணவர்களுக்கு promotion செய்வதற்கும்
Emis state team மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
EMIS_ STUDENTS TC - எமிஸ் இணையதளத்திலிருந்து மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை தயார் செய்து வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
1. LKG 12 வகுப்பு மாணவர்களில் மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரும் மாணவர்களுக்கு தற்போது எமிஸ் இணையதளம் வாயிலாக மாற்றுச் சான்றிதழை தயார் செய்து வழங்குதல் வேண்டும்.
2. முதலில் students - students list வாயிலாக மாணவர்களின் சுயவிவரப் படிவத்தில் (students profile) ஏற்கனவே தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவனின் விவரங்கள் அனைத்தும் சரியாக பூர்த்தி
செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரிசெய்து save செய்திடல் வேண்டும்.
3. அதனைத்தொடர்ந்து students students TC Details வாயிலாக மாற்றுச் சான்றிதழுக்கு தேவையான விவரங்களை மாணவனின் பெயருக்கு எதிரே இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து. பூர்த்தி செய்தல் வேண்டும்.இப்படிவத்தில் அனைத்து விவரங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும். *Personal mark of identification_ சார்ந்த மாணவனின் இரு அங்க அடையாளங்களில்
ஒவ்வொன்றை 50 எழுத்துக்களுக்குள் பிழையின்றி பூர்த்தி செய்தல் வேண்டும். * Student is promoted to the next class_ 10 மற்றும் 12 வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு மட்டும் Refer Marksheet எனவும், பிற வகுப்பு மாணவர்களுக்கு Yes/No/No-discontinued என்பதில் பொருத்தமான ஒன்றையும் தேர்வு செய்தல் வேண்டும்.
'School recognition number_அரசு உதவி பெறும் பள்ளிகள்சுயநிதிப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள்நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளி அங்கீகார எண்ணைப்பூர்த்தி செய்தல் வேண்டும். அவ்வாறு நிரப்பும்போது ஆங்கில எழுத்துக்களை மட்டுமே
பயன்படுத்தவும். (Ex: ந.க.எண் - R.C Number) *Caste/ community/ religion_அரசின் வழிகாட்டுதல் படி மாணவர்களின் மதம்/ இனம் சார்ந்த விபரங்களை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடாமல், Refer community certificate / leave bank/ No caste( communilty) என்பதில் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்தல் வேண்டும்.
"TC application date & issue date தற்போது எந்த தேதியில் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரிவிண்ணப்பம் அளித்துள்ளாரோ/ தாங்கள் எந்த தேதியில் மாற்று சான்றிதழ்கள் வழங்க இருக்கிறீர்களோ அதனை குறிப்பிடுதல் வேண்டும்.
4. அதனைத்தொடர்ந்து மேற்கண்டவாறு பூர்த்திசெய்து விவரங்கள் அனைத்தும் மிகச்சரியாக உள்ளதை உறுதி செய்த பின் save என்பதை தேர்வு செய்தல் வேண்டும்.
5. அவ்வாறு save செய்த பின்பு, என்பதை தேர்வு செய்து மாணவன் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெறுவதற்கான சரியான காரணத்தை தேர்வு செய்தல் வேண்டும். தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு (highest class) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் terminal class
என்பதையும், பிற வகுப்பு மாணவர்களுக்கு சரியான காரணத்தையும் தேர்வு செய்தல் வேண்டும். அதனை தேர்வு செய்து save செய்தபின், சார்ந்த மாணவனது விவரங்கள் commonpoolக்கு சென்றுவிடும் தங்கள் பள்ளியில் students listல் இருந்து மாணவனின் பெயர் நீக்கப்பட்டுவிடும்.
6.அதேசமயம் students- students TC details - current student listல் இடம் பெற்றிருந்த மாணவனின் விவரங்களும் past students listக்கு சென்றுவிடும்.
7. தற்போது past students listல் இடம்பெற்றுள்ள சார்ந்த மாணவனது பெயருக்கு எதிரே உள்ள pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் மாற்றுச் சான்றிதழை நகலெடுத்து தலைமையாசிரியர் கையொப்பமிட்டு மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
8. Pdf வடிவில் பதிவிறக்கம் செய்த பின்பு மாற்றுச் சான்றிதழில் பிழைகள் கண்டறியப்படின், past students listல் சார்ந்த மாணவனின் பெயருக்கு எதிரே இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து
திருத்தங்களை செய்தபின், மீண்டும் pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் திருத்தம் செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
9. Student TC detailsல் இடம்பெறும் save optionயை மொத்தமாக மூன்று முறை மட்டுமே பயன்படுத்த இயலும். முதல் முறையில் அங்க அடையாள விபரம் முதல் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் தேதி
வரையிலான விவரங்களை பதிவு செய்து save செய்தபின், திருத்தங்கள் கண்டறியப்படும் போது மேலும் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.
10. மாணவனின் பெயரில் 'ஸ்ரீ' என்ற வடமொழி எழுத்து இருப்பின் Emis TC ல் அந்த ஒரு எழுத்து தவறாக வரும் ... அதற்கான தீர்வு பின்னர் கூறப்படும்
தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
EMIS இணையம்மூலம் மாற்று சான்றிதழ் பதிவிறக்கம்செய்யும்போது ஸ்ரீ எழுத்தினைப் பெறும்முறை,
Download google Indic keyboard in mobile from play store .
OR
CLICK HERE TO DOWNLOAD THE MOBILE APP
Login school emis in mobile,
Student details~ student edit ~
Now delete tamil name which already entered .
Then Re enter tamil name by using using Google indic keyboard.(hold space bar and choose English- indic languages before type)
Then download TC in pdf . It wil showing correct one..
CLICK HERE TO DOWNLOAD- EMIS-STUDENTS PROMOTION STEPS-
CLICK HERE TO DOWNLOAD -EMIS-TC -PICTURE
9 May 2021
13 March 2021
30 August 2020
12 May 2020
EMIS இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ள புதிய வசதி
EMIS இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ள புதிய வசதி
emis.tnschools.gov.in க்கு சென்றாலே\
1.e-learn for students
2.TNTP for teachers
3. Public portal (CSR contribution)
4. School Education official ஆகிய நான்கு இணையதளங்களுக்கும் செல்லமுடியும்

16 March 2020
13 March 2020
EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!....
EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Student
|
Students TC details
|
Use edit button to update TC details
|
Save
Save கொடுக்கப்பட்ட பிறகு ஒருமுறை மட்டுமே மீண்டும் எடிட் செய்ய இயலும் ஆகையால் மிக கவனமாக பதிவு செய்யவும்.
பிறகு
Green colour Transfer button ஐ பயன்படுத்தி common pool க்கு அனுப்பிவிடலாம்.
Common pool க்கு அனுப்பிய பிறகு TC pdf - ல் download செய்து கொள்ளலாம்.
தற்சமயம் யாரும் TC download செய்ய வேண்டாம்.
Emis Team.
9 March 2020
22 February 2020
UDISE PLUS forms released through EMIS portal - Download Now
அன்புள்ள அனைவருக்கும் ,
யுடிஸ் பிளஸ் படிவங்கள் இன்று பெரும்பாலும் ஈஎம்ஐஎஸ் போர்ட்டல் மூலம் வெளியிடப்படும் . சம்பந்தப்பட்ட தரவைச் சேகரித்து 5 நாட்களுக்குள் புதுப்பிக்குமாறு அனைத்து எச் . எம் ., பி . ஆர் . டி . இக்கள் தங்கள் அதிகார வரம்பில் உள்ள யுடிஐஎஸ்இ படிவங்களில் சரியான தரவு புதுப்பிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க . ஒவ்வொரு BRTE உள்ளிடப்பட்ட தரவு சரிபார்க்கப்பட்டது மற்றும் சரியானது என்று சான்றளிக்க வேண்டும் .
மேலும் , BEO கள் , DEO கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பின்தொடர்ந்து சான்றிதழ் வழங்க வேண்டும் .
UDISE PLUS forms released through EMIS portal - Download here
Dear all,
UDISE PLUS forms will be released through EMIS portal by today mostly. Kindly instruct all the HMs to collect the relevant data and update it within 5 days.
BRTEs to monitor whether the correct data is being updated in the UDISE forms in their jurisdiction. Each BRTE has to certify that the data entered has been verified and is correct.
Further, BEOs, DEOs and CEOs to follow up with the concerned officials and certify it.
25 January 2020
8 January 2020
16 December 2019
TN-EMIS APP UPDATE 0.0.15-New features-Message-Help content updated -Bug fixes and Feature Improvements


15 December 2019
11 December 2019
EMIS தளத்தில் PINDICS தகவல்களை பதிவு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
📛📛📛📛📛📛📛📛📛📛📛
*EMIS இணையத் தளத்தில் PINDICS தகவல்கள் பதிவு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்*
📛📛📛📛📛📛📛📛📛📛📛
👇👇👇👇👇👇👇👇👇👇👇
*🔵🔵 STEP 1*
ஒவ்வொரு ஆசிரியரும் *( 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் )*
தங்களுடைய *User Name மற்றும் Password*
தங்கள் தலைமையாசிரியரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். தலைமையாசிரியர் TN EMIS இணையத்தளத்தில் சென்று Staff Details ஐ Click செய்து பின்னர் Teacher Login Details ஐ Click செய்து பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் Login விவரங்களை எடுக்க வேண்டும். அதனை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களது Login Details ஐ பயன்படுத்தி EMIS இணையத்தளத்தில் Login செய்ய வேண்டும்.
*🔵🔵 STEP 2*
ஆசிரியர் பற்றிய விவரங்கள் வரும் கடைசியாக இருக்கும் *Icon ஐ Click செய்தால் Performance Indicators என்ற தகவல் விவரங்கள் உள்ள தளத்தில் உள் நுழைய வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள்* தாம் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடத்தினை தெரிவு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து வரும் மதிப்பீடுகளை பூர்த்தி செய்தல் வேண்டும்.
*🔵🔵 STEP 3*
8 parameter களுக்கும் விவரங்களை பதிவு செய்த பின்பு Save , Submit , Cancel என்ற மூன்று Option காட்டப்படும். அதில் ஆசிரியர்கள் கேள்விகளை ஓரளவிற்கு மட்டும் முடித்திருப்பின் Save Option உம் முழுவதுமாக முடித்திருப்பின் Submit Option உம் Click செய்ய வேண்டும். Save Option பயன்படுத்தினால் விடுப்பட்ட தகல்வல்களை / மாற்றங்களை தொடர்ந்து பதிவு செய்ய இயலும். *Submit Option ஐ பயன்படுத்தினால் மாற்றங்கள் செய்ய இயலாது*
*🔵🔵 STEP 4*
தலைமையாசிரியர் ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகளை உற்று நோக்கியும் *TN EMIS தளத்தில் சென்று Staff Details களத்தில் உள்ள PINDICS HM Evaluation க்கு நேராக உள்ள View Details தெரிவு செய்து ஆசிரியரின் சுய மதிப்பீடு விவரங்களை பார்த்தும் 8 அளவு கோல்களுக்கு தங்களின் மேலாய்வு மதிப்பீடுகளை பூர்த்தி செய்து Submit செய்ய வேண்டும்*
PINDICS details -தமிழில் .....
6 December 2019
TN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது
TN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது












