FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label TNTF VOICE. Show all posts
Showing posts with label TNTF VOICE. Show all posts

7 July 2020

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தமை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணை- - அரசு விதிகளின் மீறி கருத்துக்கள் வெளியிட்டமை- எனக்கூறி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது 17(பி) குற்றக் குறிப்பாணை- வழங்கப்பட்டமை ரத்து செய்ய கோருதல் முதல்வருக்கு கோரிக்கை















10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தமை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணை- - அரசு விதிகளின் மீறி கருத்துக்கள் வெளியிட்டமை- எனக்கூறி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது 17(பி) குற்றக் குறிப்பாணை- வழங்கப்பட்டமை ரத்து செய்ய கோருதல் கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்















4 July 2020

2019-2020 ஆம் கல்வியாண்டில் கல்ந்தாய்வில் போது மாறுதல் ஆணை பெற்று ஈராசிரியர் பள்ளிகளில் விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை.உடன் விடுவித்து புதிய பணியிடத்தில் சேர உரிய உத்திரவுகள் பிறப்பிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை









2019-2020 ஆம் கல்வியாண்டில் கல்ந்தாய்வின் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் காரணமாக வேறு ஒன்றியங்களுக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டது.தற்போது அவர்களது தாய் ஒன்றியங்களில் பணி ஓய்வு மற்றும் பதவி உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் மீளப்பணியமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை









9 June 2020

பத்தாம் வகுப்பு தேர்வை முற்றாக ரத்து செய்து அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ..





நேற்றைய தினம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு



.செ. முத்துசாமிExMLC அவர்கள் வைத்த கோரிக்கையின் படியே இன்றைய தினம் பத்தாம்  வகுப்பு தேர்வை  முற்றாக ரத்து செய்து அவர்களின் அரையாண்டு மற்றும் காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ..நாம் என்ன கோரிக்கை வைத்தோமோ அதனையே தமிழக அரசு ஏற்று உள்ளதை நினைத்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பெருமை கொள்கிறது      




பத்தாம் வகுப்பு தேர்வினை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவித்து உடனடியாக அரசாணை வெளியிட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை













COVID 19கொரோனோ தொற்று நோய்க்கான சிகிச்சையை அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து அரசாணை வெளியிட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை













23 March 2020

மாநிலத் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் திரு பொன்னையன் மூலம் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ள கடித நகல். இக்கடித நகலினை அனைத்து மாவட்ட செயலாளர்கள் நூற்றுக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு அனைத்து ஆசிரியர்களையும் சேரும் வண்ணம் சேர்ப்பிக்க மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது













மாநிலத் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் திரு பொன்னையன் மூலம் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ள கடித நகல். இக்கடித நகலினை அனைத்து மாவட்ட செயலாளர்கள் நூற்றுக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு அனைத்து ஆசிரியர்களையும் சேரும் வண்ணம் சேர்ப்பிக்க மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது