FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label FORMS. Show all posts
Showing posts with label FORMS. Show all posts

13 June 2021

அரசாணை எண் 24 - நாள் 11. 06 .2021 கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி வைப்பதற்கான அரசாணை வெளியீடு - விதிகள் மற்றும் படிவங்கள் pdf avail





அரசாணை எண் 24 - நாள் 11. 06 .2021 கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி  வைப்பதற்கான அரசாணை வெளியீடு - விதிகள் மற்றும் படிவங்கள் pdf avail



click here to download g.o-24- date-11.06.2021


NHIS-Re-Imbursement -Format - கொரானா சிகிச்சை காப்பீடு தொகை திரும்ப பெற கடிதங்கள்





கொரானாசிகிச்சை காப்பீடு தொகை திரும்ப பெறகடிதங்கள்




1 அங்கீகரிக்கப்பட்டமருத்துவமனையில் சிகிச்சை பெற்று காப்பீடு தொகைபெறாதவர்களுக்கு முதல் கடிதம்


2  காப்பீட்டு திட்டத்தில் அங்கீகாரம்  இல்லாதமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் காப்பீடு தொகை பெற இரண்டாவதுகடிதம்


3) காப்பீட்டுதிட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில்  சிகிச்சைபெற்று குறைவான தொகை பெற்றவர்கள்கூடுதல் தொகை பெற 3 வதுகடிதம்

CLICK HERE TO DOWNLOAD -NHIS-RE-IMBURSEMENT FORM-PDF FILE


2 November 2020

சீனியர் ஜூனியர் ஊதிய முரண்பாடு விண்ணப்பம்





சீனியர் ஜூனியர் ஊதிய முரண்பாடு விண்ணப்பம்.CLICK TO DOWNLOAD BELOW LINK


கற்போம் எழுதுவோம் இயக்கம் SCHOOL LEVEL FORMAT -PDF FOR ALL PRIMARY & MIDDLE SCHOOLS








கற்போம் எழுதுவோம் இயக்கம்  SCHOOL LEVEL FORMAT -PDF FOR ALL PRIMARY & MIDDLE SCHOOLS





 ✏️Form 1- படிக்காதவர்கள் பெயர் பட்டியல்





 ✏️Form 2 கல்வி தன்னார்வலர்களின் விவரங்கள்





 ✏️Form 3 கிராமம் வார்டு பற்றிய தகவல் தொகுப்பு





 ✏️Form 4  மாதவாரியான வருகை, முன்னேற்ற நிலை மற்றும் அடைவு நிலை படிவம்







25 October 2020

மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான படிவம் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை





மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு கல்விஉதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கானபடிவம் 1ஆம் வகுப்பு முதல்8 ஆம் வகுப்பு வரை-CLICK H=TO DOWNLOAD BELOW LINK







29 September 2020

பெற்றோர்கள் சார்பில் அளிக்க வேண்டிய ஒப்புதல் கடிதம்











01.10.2020 முதல் பாடங்கள் தொடர்பான ஆலோசனை கள் பெற கால விருப்பத்தின்  பேரில் மகன் /மகள் பள்ளிக்கு அனுப்புதல் சார்ந்து பெற்றோர்கள் சார்பில்  அளிக்க வேண்டிய ஒப்புதல் மாதிரி கடிதம் 





 







9 February 2020

TNPSC - NOC FORMAT FOR TEACHER'S





அரசுப் பள்ளி ஆசிரியர்கள் TNPSC உள்ளிட்ட உயர் பணிக்கான தேர்வில் பங்கு பெற முன் அனுமதி மற்றும் தடையின்மைச் சான்று (NOC)பெறுவதற்கு அனுப்ப வேண்டிய படிவம் - 






21 September 2019

Govt letter No- 22508 date 3.9.19-Senior, Juniors pay rectification new format



இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் – புதிய படிவங்களில் கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்த அரசு கடிதம் – நாள் : 03.09.2019. !!!



Click here

1 August 2019

DSE PROCEEDINGS-சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் 2019 - 20க்கான விருது - விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அழைப்பு.


விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக 15.09.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் இணை இயக்குநர் ( தொழில் கல்வி)  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

CLICK HERE