FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label RTE. Show all posts
Showing posts with label RTE. Show all posts

12 May 2019

TET NEWS: சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம். NCTE தகவல்.

தகவல்: பிரெட்ரிக் ஏங்கல்ஸ் 
சிறுபான்மை பள்ளிகளில் 
பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம். 


23 April 2019

RTE - 25%- கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

RTE - 25% Application Form - Click here 

குழந்தைக்களுக்கான இலவச மற்றும்  கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்- 2009-ன் படி ஆண்டுத்தோறும் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தமிழகஅரசு சார்பில் இணையதள வழியில் விண்ணப்பங்களை தமிழகமெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் பெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக 2019-2020 ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பம்இன்று (22/04/2019) தொடங்குகிறது. இதற்கான இணையதள முகவரி : 

http://tnmatricschools.com/rte/rtehome.aspx , http://www.dge.tn.gov.in/  இதில்நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (Right To Education-2009) மூலம் குழந்தைகளை பள்ளியில் இலவசமாகசேர்க்கலாம்.

அதேபோல் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் , சீருடைகள் , பேருந்து வசதி உட்பட அனைத்தும் LKG முதல் 8th வகுப்புவரை முற்றிலும் இலவசமாகும். எந்தவித கல்வி கட்டணத்தையும்குழந்தைகளின் பெற்றோர்கள் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18/05/2019. இதற்கென தமிழக அரசுக்குவிண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

 

இலவசமற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்கதேவையான ஆவணங்கள் :

1. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.

2. குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

3. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.

4. குழந்தையின் ஆதார் அட்டை.

5. குழந்தையின் சாதி சான்றிதழ்.

6. தந்தையின் வருமான சான்றிதழ்.

7. தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை.

8. குழந்தையின் இருப்பிட சான்றிதழ்.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்றஅனைத்து மெட்ரிக் பள்ளிகளும் கட்டாயம் 25% இட ஒதுக்கீட்டைகுழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள்தங்கள் இல்லத்தில் இருந்து சுமார் 1KM முதல் 3KM வரை உள்ளபள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் .

RTE - APPLICATION FORM - 2019 - PDF

CLICK HERE TO DOWNLOAD RTE APPLICATION FORMS

10 January 2019

DSE PROCEEDINGS-Tamilnadu Schools SG / BT / PG Asst Teachers Staff Fixation Ratio - Clarification Proceedings date- 09.01.2019

பள்ளிக்கல்வி - மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் - புதிய அறிவுரைகள் - ஆசிரியர்களை கீழ் வகுப்பிற்கு பாடம் நடத்த உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள். 













8 January 2019

Flash News : TET Not Necessary For Already Working Government Teachers - High Court Judgement Order Published!

அரசுபணியில் உள்ள ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை" என்றஅரசாணையை நான்கு மாதத்திற்குள் வெளிவிட வேண்டும் எனசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

CLICK HERE -TO DOWNLOAD

17 November 2018

DEE PROCEEDINGS-தொடக்க மாற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2018 -ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்ய கால அட்டவணை வழங்கி இயக்குநர் உத்தரவு

DEE PROCEEDINGS-தொடக்க மாற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2018 -ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்ய கால அட்டவணை வழங்கி இயக்குநர் உத்தரவு

அரசாணை -238-நாள் -13.11.2018பள்ளிக்கல்வி -அரசு உதவி பெறும் பள்ளிகளில் 01.08.2018-நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ய புதிய நெறிமுறைகள் வழங்கி ஆணையிடப்படுகிறது

அரசாணை -238-நாள் -13.11.2018பள்ளிக்கல்வி -அரசு உதவி பெறும் பள்ளிகளில் 01.08.2018-நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ய புதிய நெறிமுறைகள் வழங்கி ஆணையிடப்படுகிறது