FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts

9 May 2021

கொரானா பரவல் & ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) அதன் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.


ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) அதன் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது











18 February 2021

TNPSC- DEPARTMENTAL EXAM HALL TICKET


TNPSC தமிழ் வழியில் படித்ததற்கு TNPSC வெளியிட்டுள்ள படிவம்





TNPSC

தமிழ் வழியில் படித்ததற்கு TNPSC வெளியிட்டுள்ளபடிவம்..



 

மிகவும்முக்கியமான சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்-PDF FILE AVAIL BELOW LINK

















TNPSC- தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள் ,அரசாணைகள் & தேர்வாணைய நடைமுறை விதிகள்- போன்றவற்றை உள்ளடக்கிய விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் தற்போது 31.01.2021 அன்று முதல் திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன வெளியீடு


TNPSC- Advertisement No. 577 -DATED 05.02.2021 - Recruitment Assistant Agricultural Officer - Online Apply last dt-04.03.2021 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கான தேர்வு


19 March 2020

TNPSC - குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

குரூப் -4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஏப் .2 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது . இன்னிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் குரூப் - 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது .


சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்ககப்படும் . ஒத்திவைப்பு குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு SMS,  E-mail மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என TNPSC அறிவிப்பு .

1 January 2020

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!






குரூப்- 1 பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், முடிவுகள் வெளியிடப்படுள்ளது. மேலும் குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களுக்குhttp://www.tnpsc.gov.in/new_index.html# என்ற இணையதள முகவரியை அணுகலாம் .



CLICK HERE-(CML)-31.12.2019   

CLICK HERE-(RANKING LIST)31.12.2019   


17 December 2019

TNPSC-DEPARTMENTAL EXAMINATIONS – DECEMBER 2019 RESCHEDULED TIME TABLE



ABSTRACT OF TIME TABLE-DECEMBER- 2019
 
Days and Dates of Written Examinations:-

The Forenoon session will commence from 09.30 a.m. and the afternoon session will commence from 02.30 p.m. (for further details see the Time Table)


23 October 2019

TNPSC : December 2019 - துறை தேர்வில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்!

துறை தேர்வில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

பள்ளித் துணை ஆய்வாளர்கள் (D. I.)

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II - Elementary / Middle and Special Schools

3. 124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

22 October 2019

குரூப் 2 தேர்வு விதிமுறைகளில் புதிய மாறுதல்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...

தமிழ்நாட்டின் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடந்தும் டிஎன்பிஎஸ்சி அணைப்பு கிராப் 2 தேர்வில் புதிய மாறுதல்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது .

அதன்படி குரூப் -2 முதனிலைத் தேர்வில் தமிழக வரலாறு , மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் குரூப் -2 பிரதான தேர்வில் இருந்த ஒரு தாளானது இரண்டாக பிரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த இரண்டு தாள்களுள் , முதல் தாளில் 100 க்கு 25 மதிப்பெண் பெற்றால் மட்டுமே 2 வது தாள் திருத்தப்படும் . முதல் தாள் என்பது இரண்டாவது தாளை நிறுத்துவதற்கான அளவீடாகவே கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் பணி நியமனத்திற்கு 2 வது தாள் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .