FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 March 2020

TNPSC - குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

குரூப் -4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஏப் .2 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது . இன்னிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் குரூப் - 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது .


சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்ககப்படும் . ஒத்திவைப்பு குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு SMS,  E-mail மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என TNPSC அறிவிப்பு .

No comments:

Post a Comment