FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label P and AR. Show all posts
Showing posts with label P and AR. Show all posts

22 September 2021

G.O -62-அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!





அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!





👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇






3 August 2021

G.O- 148- நாள்- 14.09.2006-அடிப்படை விதிகள் - அரசால் ஏற்பளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசுப் பணியாளர்கள் - 60 நாட்களுக்கு மிகைப்பட்ட காலத்திற்கு மருத்துவச் சான்றின் பெயரில் ஈட்டா விடுப்பு - மருத்துவக் குழுவின் பரிந்துரையின்றி விடுப்பு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.





அடிப்படை விதிகள் - அரசால் ஏற்பளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசுப் பணியாளர்கள் - 60 நாட்களுக்கு மிகைப்பட்ட காலத்திற்கு மருத்துவச் சான்றின் பெயரில் ஈட்டா விடுப்பு - மருத்துவக் குழுவின் பரிந்துரையின்றி விடுப்பு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.






15 April 2021

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் & அறிவுரைகள் வலியுறுத்துதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் உத்தரவு


அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் அறிவுரைகள் வலியுறுத்துதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் உத்தரவு






14 December 2020

தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - GOVT LETTER AVAIL





அன்புடையீர் ,





தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் என அறிவித்துள்ளது. எனவே தங்களது குழந்தைகள் மற்றும் படித்த இளைஞர்கள், உறவினர்களிடையே தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.







G.O 707- DATE- 05.12.2020-தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு


G.O- 131- DATE-28.11.2020-அரசு அலுவலகம்/ பள்ளிகளில் தினக்கூலியாக பணியாற்றுபவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க உரிய வழிமுறையாக புள்ளிவிபரம் கோருவது சார்ந்த அரசாணை


23 September 2020

அரசாணை எண் -37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம் அவி (IV) துறை -நாள் 10.3.2020- அரசாணை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா ? பள்ளிக்கல்வி இயக்குநர் கொடுத்துள்ள தகவல் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில் -(RTI LETTER )





அரசாணை எண் -37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம் அவி (IV) துறை -நாள் 10.3.2020- அரசாணை  ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா ?





பள்ளிக்கல்வி இயக்குநர் கொடுத்துள்ள  தகவல் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில்