FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label INCENTIVE. Show all posts
Showing posts with label INCENTIVE. Show all posts

22 September 2021

ஊக்க ஊதிய உயர்வு என்பது ஊக்கத்தொகையாக மாற்றப்படுகிறது ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகள் என்னென்ன- தமிழில்





உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வுஅல்ல) - மத்திய அரசின் நடைமுறையைபின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப்பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும்விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறியநிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!



 

இதன்படிஊக்க ஊதிய உயர்வுக்கு இனிநிலையான ஒரு முறை மட்டுமேஒன்றிய அரசு குறிப்பிட்ட தொகையைபெற முடியும் அதன் பின்பு தொடர்ச்சியாகவழங்கப்படமாட்டாது. தமிழக அரசு தற்போதுவெளியிட்டுள்ள இந்த அரசு கடிதத்தில்31.03.2020 க்கு முன் உயர்கல்வி கற்றுஅதற்கு அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டதுகுறித்து எந்த தகவலும்

இல்லை.









FLASH NEWS -கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!





கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!







ஊக்க ஊதிய உயர்வு பற்றி மத்திய அரசு அறிவித்துள்ள அறிக்கை....அதன் படி ஊக்க ஊதியம் வழங்கபடும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு...





ஊக்க ஊதிய உயர்வு பற்றி  மத்திய அரசு அறிவித்துள்ள அறிக்கை....அதன் படி ஊக்க ஊதியம் வழங்கபடும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு...

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

click here to download-post



9 May 2021

DSE PROCEEDINGS-10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாதவர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர் (பணியாளர்தொகுதி) அவர்களின் செயல்முறைகள்


கணக்குதேர்வு பாகம் 1  10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாத அமைச்சுப்பணியாளர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர்  (பணியாளர்தொகுதி) அவர்களின் செயல்முறைகள்







16 November 2020

யாராவது B.com,M.com B.ed, /B.A./ ,MA.Economics B.ed படித்து இதுவரை ஊக்க ஊதியம் பெறாதவர்கள், இந்த நீதிமன்ற ஆணையை இணைத்து பெற்று க் கொள்ள முயற்சி செய்யவும்.








யாராவது B.com,M.com B.ed, /B.A./,MA.Economics B.ed படித்து இதுவரை ஊக்க ஊதியம் பெறாதவர்கள்,இந்தநீதிமன்ற ஆணையை இணைத்து பெற்று க் கொள்ள முயற்சி செய்யவும்.SHARE TO ALL -DOWNLOAD JUDGEMENT COPY BELOW LINK-






25 October 2020

அரசாணை எண்: 37, நாள்: 10-3-2020-க்கு தெளிவுரையாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்: 15-10-2020ல் அளிக்கப்பட்டுள்ள முக்கியமான விளக்கங்கள்...





 அரசாணை 37-ஆனது வெளியிடப்பட்ட நாளான 10-03-2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.





💥 10-03-2020 க்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியருக்கு ஊக்க ஊதிய உயர்வு அல்லது முன் ஊதிய உயர்வு கிடையாது.





💥 10-03-2020க்கு முன் உயர்கல்வி அல்லது துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்று, நிர்வாக காரணங்களுக்காக அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கை காரணமாக ஆணை வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி 31.03.2021க்கு முன் ஆணை வழங்கப்பட வேண்டும்.





💥 அரசாணை 37 ஆனது ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறையில் பணிபுரியும் அரசு பணியாளர்களுக்கும் பொருந்தும்.





💥 முன் ஊதிய உயர்வும், ஊக்க ஊதிய உயர்வும் ஒன்றுதான்.





💥 ஊக்க ஊதிய உயர்வு/ முன் ஊதிய உயர்வு தொடர்பாக 10-03-2020க்கு முன் பிற துறைகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது ஊதியப் பட்டியல் ஒப்பளிக்கும் அலுவலர் உயர்கல்வி தகுதியும், அதற்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் ஆணையும் குறிப்பிட்ட தேதிக்கு (10-03-2020) முன்னர் பெறப்பட்டுள்ளதா  என்பதையும், அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி சரியானதுதானா என்பதையும் உறுதி செய்து  கொண்டு ஊதியப்பட்டியல் அனுமதிக்கலாம்...





💥இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்பதை மட்டும் மேலோட்டமாக பார்த்து விட்டு கடந்து செல்லாமல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்கள், தற்போதைய அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, ஊக்க ஊதியம் பெற முயற்சிக்க வேண்டும். அநற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதி 31.03.2021. 





தெளிவுரை வரிசை எண்: 7 மற்றும் 9 ஐ கவனிக்கவும்.
















சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 -10.3.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப் படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல்











அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா ? இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா ? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்





தனிநபருக்கான ஆணை - அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!click here to download - the registrar letter below link







DEE PROCEEDINGS-09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதிய உயர் வு பெறாதவர்கள் விவரம் கோரி - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


09.03.2020 க்குமுன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்கஊதிய உயர் வு பெறாதவர்கள்விவரம் கோரி - இயக்குநர் உத்தரவு- click here to download below link








M.Phil., ஊக்க ஊதிய உயர்வு - பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எம்.பில்., ஊக்க ஊதிய உயர்வை அரசாணை 18, நாள்: 18.01.2013ன் படி மட்டுமே வழங்கிடவும் 18.01.2013க்கு முன்னர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தை திருத்தி அமைத்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!








M.Phil., ஊக்க ஊதிய உயர்வு - பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எம்.பில்., ஊக்க ஊதிய உயர்வை அரசாணை 18, நாள்: 18.01.2013ன் படி மட்டுமே வழங்கிடவும் 18.01.2013க்கு முன்னர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தை திருத்தி அமைத்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய  முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!click to view CEO.pro. below link..





​








​​



23 September 2020

அரசாணை எண் -37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம் அவி (IV) துறை -நாள் 10.3.2020- அரசாணை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா ? பள்ளிக்கல்வி இயக்குநர் கொடுத்துள்ள தகவல் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில் -(RTI LETTER )





அரசாணை எண் -37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம் அவி (IV) துறை -நாள் 10.3.2020- அரசாணை  ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா ?





பள்ளிக்கல்வி இயக்குநர் கொடுத்துள்ள  தகவல் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில்








11 March 2020

FLASH NEWS-G.O NO-37- DT-10.03.2020- ADVANCE INCREMENT CANCEL -SANCTION OF HIGHER QUALIFICATION- ORDERS ISSUED





10.03.2020க்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது. எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள, ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின்  இசைவினை பெற்ற பிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்!!!.
அரசாணை வெளியீடு.

(இது அட்வான்ஸ் increment தொடர்பானது..
இந்த GO ஒரு சில துறைகளுக்கு மட்டுமே பொருந்தும்.. நமது கல்வி துறை அதில் வரவில்லை..
சார் நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வு பாகம் 1 க்கு வழங்கப்பட்டு வந்த ஒரு ஊதிய உயர்வு ரத்து அரசாணை.ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது)




CLICK HERE