
FLASH / SPECIAL NEWS
SCROLL
9 April 2020
வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதை உடனடியாக அளிக்க உத்தரவு
வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதை உடனடியாக அளிக்க உத்தரவு
பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவிக்க
மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு
மேலும் சில விளக்கம்
நாம் செலுத்திய வரிப் பணத்தை திரும்ப தருவதாக அர்த்தம் அல்ல. மாதந்தோறும் வருமானவரி முன்பணமாக செலுத்தியவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வரி இல்லை (NIL TAX) எனும் போது அவர்கள் செலுத்திய வருமானவரி முன்பணத்தை அதாவது நிலுவைத்தொகையைப் பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு மேலாகும். ஆனால் தற்போது அவசர நிலை காரணமாக உடனடியாக வழங்குவதற்கான உத்தரவு தான் இது.
2 February 2020
23 January 2020
G.O.(Rt.).No.25 Dt: January 20, 2020 DEDUCTION OF TAX AT SOURCE – Income-Tax Deduction from Salaries, during the Financial Year 2019-2020, under Section 192 of the Income-Tax Act, 1961 – Copy of the Government of India Circular - Communicated
G.O.(Rt.).No.25 Dt: January 20, 2020
DEDUCTION OF TAX AT SOURCE – Income-Tax Deduction from Salaries, during the Financial Year 2019-2020, under Section 192 of the Income-Tax Act, 1961 – Copy of the Government of India Circular - Communicated
17 January 2020
27 November 2019
26 November 2019
சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள வருமான வரி மாற்றங்கள்!!
சென்ற ஆண்டு-40,000
இந்த ஆண்டு-50,000
2. Section 87A
சென்ற ஆண்டு-₹ 2500
இந்த ஆண்டு-₹ 12500
குறிப்பு:
Taxable Income என்பது உங்கள் மொத்த ஆண்டு வருவாயில் HRA, Prof.Tax, LIC Premium, NHIS தொகை என அனைத்தும் கழிக்கப்பட்டு வரும் மீத தொகையாகும்
*சம்பளதாரர்களுக்கான வருமான வரி விபரம்-FY 2019-20*
Taxable Income 5 லட்சமும் அதற்குக் குறைவாகவும் பெறும் சம்பளதாரர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை
Taxable Income 5 லட்சத்தைத் தாண்டுபவர்கள் கீழ்க்காணும் வகையில் வரிப்பிடித்தம் செய்யப்படும்.
0 to 2.5 lakh-0%
2.5 to 5 lakh-5%
5 to 10 lakh-20%
10 lakh above-30%
Cess-4% on Income tax..
13 November 2019
23 July 2019
2 July 2019
23 March 2019
26 February 2019
Income Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pan Card பதிவு செய்ய வேண்டும் - இல்லையென்றால் Refund வராது
Income tax e filing செய்து பணம் திரும்ப பெறுபவர்கள் எந்த Bank கொடுத்தோமோ அந்த Bank ல் தங்களுடைய பேன்கார்டு பதிவு செய்யவேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே உங்களுடைய பணம் அந்தவங்கிக்கு வரும் இல்லையென்றால் march முதல் வராது.

20 February 2019
IT NEWS:சரண் விடுப்பு இருந்து வரக்கூடிய பணப்பலன்கள் வரிக்கு உட்பட்டது அல்ல என்ற சில கருத்துக்கள் பரவி வருகிறது ஆனால் 1 ஜனவரி 2019ஆம் ஆண்டு INCOME TAX துறையால் வெளியிடப்பட்டுள்ள குறியீடுகளில் கூடுதலான வருமானம் என்பது தெளிவாக காட்டுகிறது எனவே சரண் விடுப்பு எடுப்பான வரிகளுக்கு உட்பட்டது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது அதற்கான இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது
18 February 2019
16 February 2019
14 February 2019
INCOME TAX 2019 - U/s 80 DDB சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் இந்த 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தங்களுடைய மருத்துவ செலவு கணக்கை காண்பிக்கலாம்.
Neurological Diseases where the disability level has been certified to be of 40% and above —
(a) Dementia
(b) Dystonia Musculorum Deformans
(c) Motor Neuron Disease
(d) Ataxia
(e) Chorea
(f) Hemiballismus
(g) Aphasia
(h)Parkinsons Disease
Neurologist having a Doctorate of Medicine (D.M.) degree in Neurology or any equivalent degree, which is recognised by the Medical Council of India
(ii) Malignant Cancers Oncologist having a Doctorate of Medicine (D.M.) degree in Oncology or any equivalent degree which is recognised by the Medical Council of India
(iii) Full Blown Acquired Immuno-Deficiency Syndrome (AIDS) any specialist having a post-graduate degree in General or Internal Medicine, or any equivalent degree which is recognised by the Medical Council of India
(iv) Chronic Renal failure a Nephrologist having a Doctorate of Medicine(D.M.) degree in Nephrology or a Urologist having a Master of Chirurgiae(M.Ch.) degree in Urology or any equivalent degree, which is recognised by the Medical Council of India
(v) Hematological disorders
(i) Hemophilia
(i) Hemophilia
(ii) Thalassaemia
2 February 2019
உச்சவரம்பு ₹ 5 லட்சம் வரை வரி கிடையாது என்பதில் மறைந்திருக்கும் சூட்சமம் !!
வருமான உச்ச வரம்பு உயர்வு GST போன்ற ஒரு மாயை !!! மத்திய அரசின் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய சாராம்சம் என்ன ? ...!!!
உச்சவரம்பு ₹ 5 லட்சம் வரை வரி கிடையாது என்பதில் மறைந்திருக்கும் சூட்சமம் !!!.
உதாரணமாக..
ஒரு தனிநபர் வருமானம் எல்லா கழிவுகளையும் கழித்து ₹ 4.80 லட்சம் வரை வருமானம் இருந்தால்...!!!₹ 2.50 லட்சம் வரை வரி கிடையாது !!!.மீதி 2.30 லட்சத்திற்கும் 5% வரி₹ 11,500 + EC வரும். ஆனால்...!!!REBATE U/S 87 A ₹ 12,500 வரை கழித்து கொள்ளலாம் !!!. அப்படி கழிக்கும் போது வரி வராது !!!.அதே சமயத்தில் வருமானம் ₹ 5.25 லட்சமாக இருந்தால்...!!! ₹ 2.50 லட்சம் போக மீதி முள்ள 2.50 லட்சத்திற்கு 5 % வரி அடுத்து 25 ஆயிரத்திற்கு 20% வரி + EC !!!REBATE U/S 87 A ஐ கழிக்க முடியாது !!!.இது தான் மறைந்திருக்கும் மயக்க மாத்திரை !!!இது மாதிரி தான் GST - ம் !!!
18 January 2019
பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல்: வரிச் சலுகை உயர்த்தப்பட வாய்ப்பு
நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மத்திய அரசின்இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜனவரி மாதம் 31-ஆம் தேதிதொடங்கி, பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி, மத்தியநிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக, பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரேபகுதியாக நடத்தப்பட உள்ளது. இது தற்போதைய மக்களவையின்கடைசி கூட்டமாகவும் இருக்கக் கூடும் என்று மத்திய அரசுவட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தஇடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் முக்கியஅறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாகவருமான வரிச் சலுகை உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகின.
இதனிடையே ரூ.70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென மத்திய நிதியமைச்சகத்திடம், ரயில்வேத்துறைகோரிக்கை விடுத்துள்ளது .
14 January 2019
Income tax 80C யின்கீழ் என்னென்ன சேமிப்புக்கள் வரும்?
சென்னை வருமானவரியை மிச்சம் பிடிக்க 80 சி யின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேமிப்புகளின் விவரம் பின் வருமாறு
வருமான வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்க சில சேமிப்புக்கள் 80 சி பிரிவின் கீழ் உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதன் மூலம் அதிக வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும். அத்தகைய சேமிப்பு இனங்கள் குறித்து நாம் இப்போது காண்போம்
1. ஆயுள் காப்பீட்டு பிரிமியம்
2. பொது பிரவிடண்ட் ஃபண்ட்
3. ஊழியர் பிராவிடண்ட் ஃபண்ட்
4. சுகன்யா சம்ரிதி திட்டம்
5. தேசிய சேமிப்பு பத்திரம் (இதில் வட்டி, முதலீடு இரண்டுக்குமே விலக்கு உண்டு)
6. வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 5 வருட வைப்பு தொகை
7. முதியோர் சேமிப்பு திட்டம்
8. யுனிட்டுகள் மூலம் காப்பீடு
9. முதலீட்டு சேமிப்புக்கள்
10. ஓய்வூதியம்
11. குழந்தைகளின் கல்விச் செலவு (இரு குழந்தைகளுக்கு மட்டும்)
12. வீட்டு வசதிக் கடன் முதல் திரும்பி செலுத்துதல்
இவை அனைத்தும் இணைந்து வருடத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும். அல்லது ஒரே இனமாகவும் விலக்கு பெற முடியும். எனவே இவை குறித்து உங்கள் நிதி ஆலோசகரின் அறிவுரையின் படி சேமிப்பதன் மூலம் வருமான வரி விலக்கு பெற முடியும்.
80 c, 80 சி, income tax, tax rebate, வரி விலக்கு, வருமான வரி
2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
🔥4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்றுஇருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். *[DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]*
🔥நிலையான கழிவு *(Standard deduction) ரு.40,000/-* ஐ மொத்தவருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.
🔥housing loan பிடித்தம் செய்பவர்கள் *HRA கழிக்கக் கூடாது.*
🔥மாற்றுத்திறன் ஆசிரியர்கள் *தொழில்வரி செலுத்தத்தேவையில்லை.* மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய போக்குவரத்துபயணப்படியை *Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.*
🔥housing loan - வட்டி அதிகபட்சமாக *Rs.2,00,000/- வரை கழித்துக்கொள்ளலாம்*.
🔥housing loan - அசல் தொகையை *80c ல் கழித்துக் கொள்ளலாம்.*
🔥housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் *12c படிவம் வைக்கவேண்டும்.*
🔥CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல்இருந்தால், செலுத்திய *CPS தொகையில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.*
🔥School fees - குழந்தைகளின் *tuition fee மட்டும் கழிக்க வேண்டும்*. Other fees ஏதும் கழிக்கக் கூடாது. *(அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்குமட்டும்)*
🔥LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. *(LIC Statement பெற்று, படிவத்துடன் இணைக்கவும்).*
🔥80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்
*10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று* பெற்று இணைக்க வேண்டும்.
🔥மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் *NHIS தொகையை 80D* ல்கழித்துக் கொள்ளலாம்.
🔥கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய*வட்டியை முழுவதும் 80E* ல் கழித்துக் கொள்ளலாம்.
🔥நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் *நிவாரண நிதிவழங்கியிருந்தால், அத்தொகையை 80G* ல் கழித்துக் கொள்ளலாம்.
🔥வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
🔥வருமான வரியில் *ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம்* செய்ய வேண்டும்.
🔥Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் *ரூ.2500/- ஐ 87A ல்* கழித்துக் கொள்ளலாம்.
🔥Taxable Income மட்டும் *அருகாமையில் உள்ள ரூ.10 க்குமுழுமையாக்க* வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்கவேண்டாம்.
🌀🌀🌀





