FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label SMC. Show all posts
Showing posts with label SMC. Show all posts

22 April 2022

பள்ளி மேலாண்மைக் குழு - மறுகட்டமைப்பு (SMC Reconstitution) - அழைப்பிதழ் (Invitation) - நிகழ்ச்சி நிரல் (Agenda and Checklist) - உறுதிமொழி (Pledge for SMC members) - பார்வையாளர் குறிப்புகள் & படிவம் (Observer Guidelines & Observation Format) - சான்றிதழ் - மாதிரி (SMC Certificate Model)...


6 March 2022

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்களுக்கான பயிற்சி கட்டகங்கள் (School Management Committee Members - Training Modules)...


21 January 2020

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்!






SMC மற்றும் SMDC உறுப்பினர்களுக்கு பயிற்சி வட்டார அளவில் (பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில்) நடைபெறவுள்ளது.


இதற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்தல்!!






ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவிலிருந்து 6 உறுப்பினர்களை மட்டும் கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு தெரிவு செய்தல் வேண்டும்:


 பயிற்சியில் கலந்துக்கொள்பர்கள் எண்ணிக்கை ( பள்ளி வாரியாக ) 


# பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் - 1


# பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ( சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையின் பெற்றோர் ) - 1


# பெற்றோர் ( நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் உட்பட ) - 2


# மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதி ( அ ) பள்ளி மேலாண்மைக் குழு பெண் உறுப்பினர் - 1


# தலைமை ஆசிரியர் ( அ ) ஆசிரியர் - 1


 # மொத்தம் = 6



29 June 2019

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் யார் யார் இருக்க வேண்டும்?எத்தனை பேர் இருக்க வேண்டும்/ அதன் பணி என்னென்ன???












பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் யார் யார் இருக்க வேண்டும்?எத்தனை பேர் இருக்க வேண்டும்/ அவற்றீல் பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும்




SSA-SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி: மூன்று அடுக்கு நிலை குழுக்கள் (மாநில, மாவட்ட, மற்றும் பள்ளி மேலாண்மை க்குழு) திட்டமிடல் ,செயல்படுத்துதல்- மற்றும் மேற்பார்வை- சுற்றறிக்கை அனுப்புதல் சார்பு- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்