FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
Showing posts with label DSE PROCEEDINGS. Show all posts
Showing posts with label DSE PROCEEDINGS. Show all posts
27 April 2022
நூற்றாண்டுகள் கொண்டாட உள்ள பள்ளிகள், பெருந்தலைவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மற்றும் தொல்லியல் துறை புராதன கட்டிடங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education seeking details of schools to celebrate the Centuries, schools where National Leaders were educated and where the ancient buildings of the Department of Archeology are located) ந.க.எண்: 029550 (1), (2), (3)/ என்2/ இ1/ 2022, நாள்: 22-04-2022...
22 September 2021
பள்ளிக் கல்வி – உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க ஆணை பிறப்பித்தல் – அத்தொகையின் செலவினம் சார்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
பள்ளிக் கல்வி – உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க ஆணை பிறப்பித்தல் – அத்தொகையின் செலவினம் சார்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
பள்ளிகள் செயல்படுதல் -பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களின் செயல்முறைகள் - நாள் -07.09.2021
பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களின் செயல்முறைகள் - நாள் -07.09.2021
FLASH NEWS -கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!
கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!
ஊக்க ஊதிய உயர்வு பற்றி மத்திய அரசு அறிவித்துள்ள அறிக்கை....அதன் படி ஊக்க ஊதியம் வழங்கபடும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு...
ஊக்க ஊதிய உயர்வு பற்றி மத்திய அரசு அறிவித்துள்ள அறிக்கை....அதன் படி ஊக்க ஊதியம் வழங்கபடும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு...
INSPIRE AWARD MANAK- விருதுக்கு 15.10.2021 க்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
INSPIRE AWARD MANAK- விருதுக்கு 15.10.2021 க்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்!!!
பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்!!!
CLICK HERE TO VIEW-PROCEEDINGS
School Education - Commemorating the 75th Anniversary of Independence Day - A series of events under Azadi ka Amrit Mahotsav (AKAM) Upcoming event is singing "Rashtragaan" Regarding.
School Education - Commemorating the 75th Anniversary of Independence Day - A series of events under Azadi ka Amrit Mahotsav (AKAM) Upcoming event is singing "Rashtragaan" Regarding.'
3 August 2021
02.08.2021 முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் _02.08.2021_ முதல் 100% பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்
பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கைப் பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக , ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை மாணவர்கள் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் , ஒப்படைப்புகள் வழங்குதல் மற்றும் ஒப்படைப்புகளை மதிப்பீடு செய்து பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன் , தாமே தன்னார்வத்துடன் தமது பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்திடும் வகையில் Google Meet , Zoom , Teams , Whatsapp , Telegram போன்ற இணைய வழி கற்பித்தல் முறையினை கையாண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும் . இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.
தற்போது மாணவர்கள் சேர்க்கைப் பணி , பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல் , விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல் , பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல் , மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments ) வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிவதற்கு தேவையான அறிவுரைகளை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் , புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் , இருதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் , மற்றும் ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் முதலான ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் , சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே சார்ந்த ஆசிரியர் பள்ளிக்கு தினமும் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வி - தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் - மாவட்டக் கருத்தாளர்களுக்கு மாநில கருத்தாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்தல் - சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.நாள்:22.07.21
பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள்- CEO's Review Meeting
பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தலைமையில், பள்ளிக் கல்வி ஆணையர் மேற்பார்வையில் 16.07.2021 அன்று நடைபெற உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!
CLICK HERE PDF
ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளான அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட உத்தரவு மூலம் ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறது
ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளான அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட உத்தரவு மூலம் ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறது
1 July 2021
CSE & DSE PROCEEDINGS-அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு பயன்பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள்.
அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு பயன்பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள்.
3 June 2021
DSE-12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பாக இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பாக இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
9 May 2021
DSE PROCEEDINGS-ஓய்வு பெற உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோரின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து தொகை பெறுவதற்கான கருத்துருக்கள் அனுப்புவது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!!!
ஓய்வு பெற உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோரின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து தொகை பெறுவதற்கான கருத்துருக்கள் அனுப்புவது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!!!
Subscribe to:
Posts (Atom)



