FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
Showing posts with label HSP. Show all posts
Showing posts with label HSP. Show all posts
13 March 2021
பள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!!!
23 September 2020
ஒரு ஆசிரியர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில், அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை. தேர்வுகள் எழுத சிறு விடுப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு எழுதலாம். - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (மின் ஆளுமை) அவர்களின் தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதத்திற்கான பதில்...
28 July 2020
25 February 2020
அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடர முன்அனுமதி பெற வேண்டுமா? CM CELL Reply!
அரசுபணியில் சேருவதற்கு முன்னர் தொலைதுர வழியில் உயர்கல்வி பயின்றமைக்கு துறை அனுமதி பெற தேவை இல்லை . ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடந்து பயின்று முடிக்க வேண்டும் என்ற நிலையில் தொலைதுர வழியில் கல்வி பயின்று முடிக்க சார்ந்த தலைமை ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும் ( பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( ப . தொ ) செயல்முறைகள் ந . க . எண் 40565 / C5 / இ5 / 2019 நாள் 22 . 08 . 2019 )

27 January 2020
RTI REPLY-ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் , அரசுப் பணியில் சேர்ந்த பிறகு , அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மைச் சான்று வாங்க வேண்டியது இல்லை . தேர்வுகள் எழுத சிறுவிடுப்பிற்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம் .
19 September 2019
10 January 2019
22 October 2018
3 September 2018
17 July 2018
8 June 2018
20 May 2018
21 April 2018
14 March 2018
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் உயர்கல்வி M.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்
6 March 2018
7 July 2017
9 May 2017
5 April 2017
Subscribe to:
Posts (Atom)











