FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 January 2020

RTI REPLY-ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் , அரசுப் பணியில் சேர்ந்த பிறகு , அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மைச் சான்று வாங்க வேண்டியது இல்லை . தேர்வுகள் எழுத சிறுவிடுப்பிற்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம் .


No comments:

Post a Comment