FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
Showing posts with label SPD PROCEEDINGS. Show all posts
Showing posts with label SPD PROCEEDINGS. Show all posts
22 September 2021
3 August 2021
9 May 2021
15 April 2021
14 March 2021
18 February 2021
25 January 2021
14 December 2020
29 November 2020
16 November 2020
SPD PROCEEDINGS-அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்- பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு & கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி
பள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை ( பள்ளி திறப்பதற்கு முன் ) :
1. பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும் .
2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல் செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
பள்ளிகள் திறந்த பின் :
1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
2. மேலும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது . அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
3. பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
SPD PROCEEDINGS-2020-2021 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத் தொகையை அட்டவணையில் தெரிவித்தபடி மாவட்டங்களுக்கு விடுவித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
2020-2021 ஆம்கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசுதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத் தொகையைஅட்டவணையில் தெரிவித்தபடி மாவட்டங்களுக்குவிடுவித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல்சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின்செயல்முறைகள்.- SMC FUND ALLOTMENT TO PRIMARY & MIDDLE SCHOOLS -SSA PROJECT OFFICERS PRO- DOWNLOAD BELOW LINK-
2 November 2020
கற்போம் எழுதுவோம் இயக்கம் SCHOOL LEVEL FORMAT -PDF FOR ALL PRIMARY & MIDDLE SCHOOLS
கற்போம் எழுதுவோம் இயக்கம் SCHOOL LEVEL FORMAT -PDF FOR ALL PRIMARY & MIDDLE SCHOOLS
✏️Form 1- படிக்காதவர்கள் பெயர் பட்டியல்
✏️Form 2 கல்வி தன்னார்வலர்களின் விவரங்கள்
✏️Form 3 கிராமம் வார்டு பற்றிய தகவல் தொகுப்பு
✏️Form 4 மாதவாரியான வருகை, முன்னேற்ற நிலை மற்றும் அடைவு நிலை படிவம்
30 August 2020
20 June 2020
18 March 2020
7 March 2020
Subscribe to:
Posts (Atom)










