FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
Showing posts with label SCHOLARSHIP. Show all posts
Showing posts with label SCHOLARSHIP. Show all posts
21 November 2019
அரசாணை(நிலை)எண் 189 Dt: October 25, 2019 பள்ளிக் கல்வி – அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020 ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
28 August 2019
21 July 2019
19 December 2018
ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பு சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137-நாள் : 18.12.2018
5 October 2018
20 September 2018
3 August 2018
Directorate of Minorities Welfare- Pre-Matric, Post-Matric and Merit cum Means based Scholarship Advertisements.Last date for submission of online application www.scholarships.gov.in for Postmatric Scholarship by the students Fresh and Renewal- 30th September 2018
Pre-Matric Scholarships
Advertisement : Pre Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Post-Matric Scholarships
Advertisement : Post Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Merit cum Means based Scholarships
Advertisement : Merit Cum Means based Scholarship to Minority Students for the year 2018-19
28 July 2018
11 March 2018
26 October 2017
ஆணை நகல்-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதை தமிழக அரசும் தற்சமயம் நடைமுறைப்படுத்தி உள்ளது
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதை தமிழக அரசும் தற்சமயம் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்திய அரசு பணி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இச்சான்றிதழ் தேவையாக உள்ளது.
ரூ.8 இலட்சத்திற்கு மேல் ஆண்டுவருமானம் உடையோர் வசதிபடைத்தோர் அதாவது பாலேடு அடுக்கினர் (Creamy Layer) என வகைபடுத்தப்படுவதால் அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடும், சான்றிதழும் பெற இயலாது. அதே சமயம் சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் இதில் சேர்த்து கணக்கிடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.


ரூ.8 இலட்சத்திற்கு மேல் ஆண்டுவருமானம் உடையோர் வசதிபடைத்தோர் அதாவது பாலேடு அடுக்கினர் (Creamy Layer) என வகைபடுத்தப்படுவதால் அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடும், சான்றிதழும் பெற இயலாது. அதே சமயம் சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் இதில் சேர்த்து கணக்கிடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
13 October 2017
18 September 2017
5 September 2017
31 May 2017
1 February 2017
10 October 2016
2 August 2016
28 July 2016
1 April 2016
Subscribe to:
Posts (Atom)















