FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label COURT ORDER. Show all posts
Showing posts with label COURT ORDER. Show all posts

13 June 2021

உபரி ஆசிரியர் பணியிடங்களில் பணி செய்யும் ஆசிரியர்களின் பணி நிரவல் - டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பாணையில் வழங்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் கல்வித்துறை பின்பற்ற வேண்டிய கால அட்டவணை! & Judgement copy





தமிழ்நாடு அரசு நிதி உதவிபெறும் ஆரம்ப, நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்நியமனங்கள் மற்றும் உபரி பணியிடங்களில்பணி செய்யும் ஆசிரியர்களின் பணி நிரவல்





 





 





 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 31.03.2021 அன்று மாண்புமிகு டிவிஷன்பெஞ்ச் வழங்கிய தீர்ப்பாணையில் வழங்கப்பட்டநெறிமுறைகள்





 





பள்ளிகள்மற்றும் கல்வித்துறை பின்பற்ற வேண்டிய கால அட்டவணை:

















உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் நகல்- click here judgement copy



25 January 2021

ஓய்வு பெற்ற பிறகும் எந்த வகையான ஓய்வூதியம் பெற்றாலும் பணியின் போது Excess payment பெற்றிருந்தால் பிடித்தம் செய்யப்பட வேண்டும். Group111, GroupIV பணியாளர்களுக்கு மட்டும் விதி விலக்கு. அவர்களது Excess paymentஐ அதிகாரியே செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டி மதுரை நீதிமன்றம் தீர்ப்பு.- JUDGEMENT COPY AVAIL





ஓய்வு பெற்ற பிறகும் எந்த வகையான ஓய்வூதியம் பெற்றாலும் பணியின் போது Excess payment பெற்றிருந்தால் பிடித்தம் செய்யப்பட வேண்டும். Group111, GroupIV பணியாளர்களுக்கு மட்டும் விதி விலக்கு. அவர்களது Excess paymentஐ அதிகாரியே செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டி மதுரை நீதிமன்றம் தீர்ப்பு.6ம் பக்கத்தில் 11வது Point பார்க்கவும். DOWNLOAD BELOW LINK & SHARE TO ALL.






16 November 2020

DSE PROCEEDINGS-நீதிமன்ற வழக்குகள் காலதாமதம் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளரிடம் நிதி இழப்பு வசூலிக்கப்படும் மேலும் ஒவ்வொரு வழக்கிற்கும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரே முழு பொறுப்பாகும்- பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களின் உத்தரவு*














யாராவது B.com,M.com B.ed, /B.A./ ,MA.Economics B.ed படித்து இதுவரை ஊக்க ஊதியம் பெறாதவர்கள், இந்த நீதிமன்ற ஆணையை இணைத்து பெற்று க் கொள்ள முயற்சி செய்யவும்.








யாராவது B.com,M.com B.ed, /B.A./,MA.Economics B.ed படித்து இதுவரை ஊக்க ஊதியம் பெறாதவர்கள்,இந்தநீதிமன்ற ஆணையை இணைத்து பெற்று க் கொள்ள முயற்சி செய்யவும்.SHARE TO ALL -DOWNLOAD JUDGEMENT COPY BELOW LINK-






27 November 2019

முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை - 2004 seniority வழக்கில், நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!



அன்பார்ந்த முதுகலை ஆசிரியர் பெருமக்களுக்கு, இனிய வணக்கம்.*

மகிழ்சியான செய்தி

 🙏🙏நண்பர்களே வணக்கம்🙏🙏

நமது DRPGTA அமைப்பு சார்பில் நமது மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.பச்சமுத்து மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.பாலசுந்தரம் ஆகியோர் பெயரில் தொடுக்கப்பட்ட  2004 seniority வழக்கில்,  நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 12 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
 
Court Order - Download here...
 
TNHSPGTA வின் வேலூர் மாவட்டத் தலைவர் திரு பாஸ்கரன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு சந்திரசேகர் ஆகியோரது  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2003 2004 இல் பணிநியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை குறித்தான வழக்கில் நமக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்பதையும், வழக்கின் தீர்ப்பு நகலினை நம்முடைய வழக்கறிஞர் திருமதி. தாட்சாயணி ரெட்டி அவர்கள் நாளை பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
தகவல் :

திரு இரா.சீனிவாசன்
DRPGTA.


30 September 2019

அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு..


 



எத்தனையோ வழக்குகளில் தனி நீதிமன்றங்கள், டிவிசன் பெஞ்ச் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதனை அரசு நிறைவேற்றுவதில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, கல்வித்துறை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே, நீதிமன்றங்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முன்வருகிறது.

ஆனால் ஒரு வழக்கில்.. நீதிமன்றம் பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவை அடிப்படையாக வைத்து, அதனைத் தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த பொதுவிதியாக ஏற்படுத்திய அரசின் புலிப்பாய்ச்சல் வேகம் நீதிமன்றத்திற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது..

 

அரசாணை 165 யை எதிர்த்து ஒருவருமே வழக்கு எதனையும் தாக்கல் செய்யவில்லை என்பதால், அந்த அரசாணைக்கெதிராக நீதிமன்றம் உத்தரவு எதனையும் பிறப்பிக்க முடியாது என்ற அரசின் வாதத்தை நிராகரித்த நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் தாரணி அடங்கிய டிவிசன் பெஞ்ச் அரசின் உத்தரவை சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்தது.

இடைக்காலத் தடை விதிக்காமல்.. அரசாணையையே நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்திருப்பது பாராட்டிற்குரியது.. வரவேற்கத்தகுந்தது..

இதன்படி தமிழகம் முழுவதும் ஆசிரியர்களின் நியமனத்திற்கும்.. பணிநிரவலுக்கும் தமிழகஅரசு முன்தேதியிட்டுப்  பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட முடியாததாகிவிடுகிறது..

17 August 2019

எம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order!




எம்.பில் எப்பொழுதுமுடித்திருந்தாலும்அப்பொழுதிருந்தே நிலுவைவாங்கிகொள்ளலாம்என்றும்,மேலும் வாங்கியநிலுவை திருப்பிசெலுத்திருந்தால் அந்ததொகையினையும் திருப்பிவழங்குவதற்கும் மற்றும்நிலுவை தொகையினைவாங்காமல் இருந்திருந்தால்அவர்களுக்கும்முன்தேதியிட்டு நிலுவைதொகையினைவழங்குவதற்கு அரசாங்கம்பரிந்துரை செய்யவேண்டும்என்று  நீதிமன்ற ஆணைவழங்கிவுள்ளது!!

CLICK HERE