FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 July 2019

DSE PROCEEDINGS-பொது மாறுதல் கலந்தாய்வு- தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு - W.P.No:18146/2019 - மற்றும் பல வழக்குகள்- தொடர்ந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்களை மூன்று ஆண்டு பணிக்காலத்தை வலியுறுத்தாமல் 08.07.2019, 09.07.2019 மற்றும் 10.07.2019 நாட்கள் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்தல்





No comments:

Post a Comment