கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுத்துவிட்டது. தடை தொடரும் எனக்கூறியுள்ள நீதிமன்றம்,
இது தொடர்பாக அரசு தாக்கல் செய்த பதில் திருப்தி தரவில்லை எனக்கூறி விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக அரசு தாக்கல் செய்த பதில் திருப்தி தரவில்லை எனக்கூறி விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.
No comments:
Post a Comment