அரசாணை எண்:46 நாள்:10.04.2018-அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான பணிக்காலம் 6 ஆண்டுகள் தேவை என்பது குறைக்கப்பட்டு 4 ஆண்டுகள் போதுமானது எனபதற்கான அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான பணிக்காலம் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. வீட்டுக்கடன் பெற 6 ஆண்டுகள் பணிக்காலம் தேவை என்ற நிலையில், தற்போது 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment