கடந்த மார்ச் மாதம் 7 ந் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 2சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் கோப்பில் கையொப்பம் செய்துள்ளதாகவும் ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 சதவீத அகவிலைப்படி உயர்வும், ஜூலை மாதம் முதல் ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கினால் மொத்தம் 7 சதவீதம் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment