தமிழ்நாடு ஒரு வெப்ப மண்டல
பூமியாக விளங்கிவருகிறது
அனைத்து பள்ளிகளையும் ஹைதர் அலி
காலத்து நடைமுறைகளை விடுத்தது
மாற்றி யோசிக்க வேண்டிய தருணம் இதுவாகும்
கடும் கோடையில் வேறு வழி இல்லாமல்
சின்னஞ்சிறு பிஞ்சு முதல் பதின்ம வயது குழந்தைகள் வரை அரசின் கால நிர்ணயம் காரணமாக ஏப்ரல் மாதம் மிகவும் கடுமையான வெப்பம் தாங்கிட இயலாமல் பள்ளிகளில் முடங்கி கிடக்கின்றார்கள்
தமிழ்நாட்டின் பல பள்ளிகளில்
காற்றாடி வசதி கிடையாது
அத்தகைய சூழலில் பள்ளி வேலை
நாட்களை நீங்கள் குறைத்திட நாங்கள்
கோரிக்கைகள் வைக்க வில்லை கால உகந்த சூழலில் ஜூன் முதல் மார்ச் வரையில் பள்ளிகளை நடத்திட யோசித்திட வேண்டுகிறோம்
குளிர் சாதனவசதிகளுடன் காத்தாடி
வசதிகளுடன் துறை அலுவலகங்கள்
இயங்குகின்றன
ஆனால் பள்ளி களில் அவ்வாறு இல்லை
கிராமப்புறம் முதல் நகர்புறம் வரை
இந்த நிலை தான் தொடர்கிறது
ஆகவே பள்ளி வேலை நாட்களை ஜூன் முதல் மார்ச் வரையில் திட்டமிட வேண்டும்
தேவை இல்லாதவற்றை பற்றி
பலவற்றை யோசிக்கும் கல்வி துறை
இதனை பற்றியும் யோசித்திட வேண்டுகிறோம்

No comments:
Post a Comment