தமிழக அரசின்கீழ் செயல்படும்‘எல்காட்’நிறுவனத்தில்காலியாக உள்ளதுணைமேலாளர்பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதுதமிழ்நாடு
அரசுப் பணியாளர்தேர்வாணையம்.
வயது வரம்பு:18 முதல்30. வயது வரம்புசலுகையும் உண்டு.
தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைஅல்லதுகல்லூரியில்இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில்எலக்ட்ரானிக்ஸ்அன்ட் கம்யூனிகேஷன், இன்பர்மேஷன்டெக்னாலஜி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்போன்றஏதேனும்ஒரு பாடப்பிரிவில்தேர்ச்சி பெற்றுபணிஅனுபவமும்பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு முறை:எழுத்துமற்றும் நேர்முகத்தேர்வுமூலம்தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:மே 10
மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in
See in browser

No comments:
Post a Comment