FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

18 April 2016

ஒலிம்பிக்கிற்கு இந்திய வீராங்கனை தகுதி

புதுடில்லி : பிரேசிலில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தகுதி பெற்றுள்ளார். ரியோ நகரில் நடந்த தகுதிச் சுற்றில் 4வது இடம் பிடித்ததை அடுத்து இவர் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்ற முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment