FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 April 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி அறிவிப்பு விரைவில் ?????????

தமிழக அரசு பணியாளர்களுக்கு 01.01.2016 முதல் 6% அகவிலைப்படி உயர்வு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாணை முதல்வரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அரசாணை வெகுவிரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல்........


Source: முகநூல்

No comments:

Post a Comment