செல்வமகள் சேமிப்பு கணக்கில்பிறந்த குழந்தைமுதல் 14வயதானசிறுமிகள் வரைஇணையலாம் என்றநிலைஇருந்தது. இனி 15 வயதுவரை இந்ததிட்டத்தின் கீழ் கணக்குதொடங்கலாம் என்றுஅஞ்சல் துறை
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்தியபத்திரிகை தகவல்அலுவலகம்வெளியிட்டசெய்திக்குறிப்பில், ''பெண்குழந்தைகளின்வாழ்க்கை மேம்பாட்டுக்காகசெல்வமகள்சேமிப்புத்திட்டம் என்னும்திட்டம் கடந்தாண்டுஜனவரிமாதம்தொடங்கி வைக்கப்பட்டது. இந்ததிட்டத்துக்குபொதுமக்கள் மத்தியில் பெரியளவில்வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 12லட்சத்து 38 ஆயிரம்கணக்குகள் உள்ளன. சென்னைநகரமண்டல அஞ்சல்வட்டத்தில் 4 லட்சத்து 38 ஆயிரம்கணக்குகள் உள்ளன.
இந்த திட்டத்தை நோக்கிஅதிகப்படியான கணக்குகளைஈர்க்கும் நோக்கில் மத்தியஅரசு பல்வேறுதிருத்தங்களைமேற்கொண்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
செல்வமகள் சேமிப்பு கணக்கில்பிறந்த குழந்தைமுதல் 14வயதானசிறுமிகள் வரைஇணையலாம் என்றநிலைஇருந்தது. இனி 15 வயதுவரை இந்ததிட்டத்தின் கீழ் கணக்குதொடங்கலாம். மேலும், அபராதக் கட்டணம், பணம்செலுத்தாமைபோன்ற இக்கட்டுகளால்வரும்விளைவுகளைதடுக்க ஆண்டுதோறும் ரூ.1000 வசூல்செய்யவும்முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைசேமிப்புகணக்கில்சேர்க்கப்பட்டு அதற்கான வட்டியும் தரப்படும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில்கணக்குவைத்துள்ளவர்கள்தங்களது இருப்பிடத்தைமாற்றும் போது,அந்த கணக்குமுடித்து வைக்கப்படும். கணக்கைமாற்றமாகிசெல்லும் இருப்பிடத்தில்உள்ளஅஞ்சலகத்துக்குமாற்ற விரும்பினால், உரியமுகவரிசான்றினை பெற்றுக்கொண்டுகணக்குமாற்றியளிக்கப்படும்.
5 ஆண்டுகளை நிறைவு செய்தகணக்கைகொண்டசேமிப்புதாரர், நோய்வாய்ப்படுவதல்,அசம்பாவிதங்களைசந்தித்து அபாயகட்டத்துக்கு செல்லுதல்போன்ற நிலையில் இருந்தால், அவரது கணக்குமுடித்துவைக்கப்பட்டுஅவரது உறவினர்அல்லதுகாப்பாளரிடம்அளிக்கப்படும். 18 வயதுநிறைவுசெய்தவர்கள், 10-ம் வகுப்பு முடித்தவர்கள்,தங்களின்மேற்படிப்புக்காக சேமிப்புத் தொகையில் பாதிஅளவைபெற்றுக் கொள்ளலாம். 21 வயதிலோஅல்லதுதிருமணம் ஆனஒரு மாதத்திலோபெண்கள்தங்களின்கணக்கை முடித்துக்கொள்ளலாம். மேலும், வட்டிவிகிதம் ஏப்ரல்1 முதல் 8.6 சதவீதமாக்கப்படும்'' என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment