🔥 *EMIS தலைமை ஆசிரியர் உறுதிமொழி printout எடுக்கும் வழிமுறை*
EMIS login page ல் நமது UserId மற்றும் password கொடுத்து login செய்த உடன் dashboard ல் student, school போன்ற pictures(box) தெரியும். அதில் இறுதியாக 4 வதாக வரும் HM DECLARATION PICTURE(BOX) ஐ click செய்தால் நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்,பெண், மதம் மற்றும் இன வாரியாக page ல் தோன்றும் அந்த விவரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.தவறு ஏதும் இருப்பின்- emis - student ல் சென்று தவறாக உள்ள வகுப்பை open செய்து அந்த மாணவர்களின் விபரங்களை திருத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு HM DECLARATION ஐ open செய்து மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தப்பின் கீழே உள்ள ACCEPT & SUBMIT ஐ click செய்துவிடவும். அதன்பின் "Declaration Completed Sccessfully.. Thank you.." என்று வரும்.அதன் கீழே உள்ள PRINT-ஐ கிளிக் செய்து Print எடுக்கலாம் அல்லது Save as PDF கொடுத்து ஏதேனும் folder ல் நாம் save செய்து பின்னர் Print எடுத்து கொள்ளலாம்.Printout எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட(with hm seal)வேண்டும். இதை அலுவலகத்தில் நமது அலுவலர்கள் சொல்லும் தருணத்தில் சமர்பிக்கப்படவேண்டும்.
🔥 *முக்கிய குறிப்பு:*🔥
தங்கள் பள்ளியின் இனவாரியான மாணவர் விவரமும், EMISல் உள்ள இனவாரியான மாணவர் விவரமும் *சமமாக* இருத்தல் வேண்டும், அப்படி இல்லையெனில் எந்த வகுப்பில் தவறாக உள்ளது என அறிந்து அதனை திருத்தம் செய்யவேண்டும்.
*ஒருமுறை நீங்கள் HM Declaration ல் accept கொடுத்துவிட்டீர்கள் எனில் மீண்டும் நிச்சயம் மாற்ற இயலாது*, ஆகவே வகுப்பு மற்றும் இன வாரியான விவரங்களை சரிசெய்து பள்ளியின் விவரங்ளுடன் 100% சரியாக உள்ளதா என ஒப்பிட்டு சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
அவசரமாக தவறான விவரங்களை கொண்டு accept கொடுக்காதீர்கள். மீண்டும் மாற்ற இயலாது.

No comments:
Post a Comment