FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 August 2018

DSE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயமுறைகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் 95 அரசுமற்றும் நகராட்சி பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம்  
உயர்த்தப்பட்டுள்ளன.இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொருபள்ளியிலும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலிஇடங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களைநிரப்ப PGTRB தேர்வு அறிவிப்பு வெளியாகும்.

No comments:

Post a Comment