பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
#. android phone ன் android version 5.1 ஐ விட advance ஆக உள்ளது எனவும்
Phone internal memory குறைந்தது 1GB space உள்ளது எனவும்
4G internet speed போதுமான அளவில் உள்ளது என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
# url link , bar code, Qr code ஆகிய மூன்று வழிகளில் நமக்கு தேவையானwebsite க்கு செல்ல முடியும். இவற்றில் QR code முறை எளிது மேலும்அவ்வப்போது contentகளை update செய்ய முடியும் எனவே நமதுபாடப்புத்தகங்களில் QR code என்னும் Quick response codeகள்பயன்படுத்தப்பட்டுள்ளன.
# QR codeகளை scan செய்ய நமது smart phoneல் inbuiltஆக இருக்கும் QR code scanner ஐ பயன்படுத்தி கொள்ளலாம்
அல்லது
Play store வழியாக Cam Scanner appஐ installசெய்து scan செய்யலாம்
அல்லது
Diksha app ஐ installசெய்து அதில் உள்ளscanner மூலமாகவும் scan செய்யமுடியும்.
எந்தscanner மூலம் scan செய்தாலும் contentகள் Diksha app மூலம் மட்டும்தான் play ஆகும் எனவே Diksha appஐ installசெய்வது சிறந்தது.
# QR codes 3 விதமாக உள்ளன.
1. முழு பாடப்புத்தகம் ebook
2. கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் AV Aids.
3. மதிப்பீட்டு பயிற்சி Evaluation/Assessment activities
இவற்றில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான நேரத்தில்பயன்படுத்திக் கொள்ளலாம்.
Diksha app மூலம் download ஆன files, ecar files ஆக save ஆகியிருக்கும். இவற்றை file manager மூலம் பார்க்க முடியாவிட்டால் ES File explorer app ஐinstallசெய்து அதில் ecar என type செய்து search செய்தால் நம்மால்அவற்றை பார்க்க, play மற்றும் share செய்து கொள்ள முடியும்.
# smart phone இல்லாமல் laptop / desktop pc மூலம் QR code scan செய்ய
நமதுcomputerல் முதலில் பாடப்புத்தகத்தை ( ebook ) pdf file ஆக download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Computerல் Cam scanner software ஐ install செய்து நமது web camera மூலம் QR code ஐ scan செய்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Web camera இல்லாமல் scan செய்ய QR code scanner for Windows என்றsoftwareஐ install செய்து அதன் மூலம்QR codeஐ selectசெய்து url link ஐcopyசெய்து அதை Google chromeல் paste செய்தும் contentஐ open செய்யமுடியும்.
Computer மூலம் இவ்வாறு QR code ஐ scan செய்வது கடினம் எனநினைத்தால் Google Chrome ல் www.diksha.gov.in என type செய்து Diksha websiteல் நுழைந்து அதில் content explorerஐ select செய்து அதில்syllabusக்கு State board Tamil nadu எனவும் medium, subject, class ஆகியவற்றைசரியாக select செய்து search செய்தால்
நமதுபாடப்புத்தகத்தில் உள்ள content resources அனைத்தும் display ஆகும். அதில் இருந்து நமக்கு தேவையானதைத் தேர்ந்தெடுத்துview/play செய்து கொள்ள முடியும். இதற்கு smartphone தேவை இல்லை.
# நமது அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் Internet கண்டிப்பாகத்தேவை.

No comments:
Post a Comment