FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

9 July 2018

மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும். இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதன்படி வருகைப்பதிவு 80%க்கு மேல் இருந்தால் 2 மதிப்பெண்களும், 75%க்கு மேல் இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

No comments:

Post a Comment