தூத்துக்குடி மாவட்டத்தில், JACTO-GEO-வின் வேலைநிறுத்த காலமான 07.09.17 மற்றும் 11.09.17 - 15.09.17 உள்ளிட்ட 6 நாட்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் தங்களின் போராட்ட காலத்தை ஈடுசெய்து கொள்ள ஏதுவாக,
☀அக்டோபர் 7, 21 & 28
☀நவம்பர் 4, 11 & 18
ஆகிய 6 சனிக்கிழமைகளை வேலை நாட்களாக அனுமதித்து உத்தரவிட சார்ந்த ஊரக வளர்ச்சி & உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
☀அக்டோபர் 7, 21 & 28
☀நவம்பர் 4, 11 & 18
ஆகிய 6 சனிக்கிழமைகளை வேலை நாட்களாக அனுமதித்து உத்தரவிட சார்ந்த ஊரக வளர்ச்சி & உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment