FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 October 2017

அக்.31 : மதச்சிறுபான்மையின மாணவ,மாணவியர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்.

மத்திய / மாநில அரசால் அங்கீகாரிக்கப்பட்ட அரசு & அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பார்சி, ஜெயின் & புத்த மதத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்கள், 2017-18-ம்கல்வியாண்டிற்கான, 

☀1 - 10-ம் வகுப்பு வரைக்குமான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை 

☀11 ம் வகுப்பு முதல் ITI, ITC, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை & ஆராய்ச்சிப் பட்டப்படிப்புகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை 

☀தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களுக்கான தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை 

உள்ளிட்டவற்றைப் பெறுவதற்காப் புதிதாகப் பதிய / புதுப்பிக்க, 

www.scholarships.gov.in என்ற தளத்தின் வழியே 

அக்டோபர் 31-ற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

No comments:

Post a Comment