FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 December 2016

05/12/16-இரவு 11:30 மணிக்கு முதல்வர் உயிரிழந்தார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.* *3 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு* *பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலங்களுக்கு அரசு விடுமுறை* *அதிமுக சட்டமன்ற குழுத்தலைவர்ராக ஒ.பன்னீர்செல்வம் தேர்வு* *அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் கவர்னரை சந்திக்க புறப்பட்டனர்* *தமிழக முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும்*

No comments:

Post a Comment