JAYA PLUS செய்தி:பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 6, 7, 8 தேதிகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்படும்
No comments:
Post a Comment