FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

14 November 2016

2017ஆம் ஆண்டுக்கான அரசு விடுமறை நாட்களை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறிவித்துள்ளார்-முழு விவரம்

அதன்படி அடுத்த ஆண்டில் பொங்கல், தீபாவளி உட்பட 22 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 14 நாட்கள் வார நாட்களாகவும் எஞ்சிய 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளகவும் உள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு ஞாயிற்றுக் கிழமையன்றும் பொங்கல் சனிக்கிழமையன்றும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை நாட்களில் 6 நாட்கள் திங்கட்கிழமைகளாக உள்ளன.

விடுமுறை நாட்களின் பட்டியல்

1. ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை

2.பொங்கல் 14.01.2017 சனிக்கிழமை

3.திருவள்ளுவர் தினம் 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை

4.உழவர் திருநாள் 16.01.2017 திங்கட் கிழமை

5.குடியரசு தினம் 26.01.2017 வியாழக்கிழமை

6.தெலுங்கு வருடப் பிறப்பு 29.03.2017 புதன் கிழமை

7.வங்கிகள் ஆண்டு கணக்கு 01.04.2017 சனிக்கிழமை

8.மாகவீர் ஜெயந்தி 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை

9.தமிழ்ப்புத்தாண்டு 14.04.2017 வெள்ளிக் கிழமை

10.மே தினம் 01.05.2017 திங்கட் கிழமை

11.ரம்ஜான் 26.06.2017 திங்கட்கிழமை

12.கிருஷ்ண ஜெயந்தி 14.08.2017 திங்கட் கிழமை

13.சுதந்திர தினம் 15.08.2017 செவ்வாய்க்கிழமை

14.விநாயகர் சதுர்த்தி 25.08.2017 வெள்ளிக்கிழமை

15.பக்ரீத் 02.09.2017 சனிக்கிழமை

16.ஆயுத பூஜை 29.09.2017 வெள்ளிக் கிழமை

17.விஜயதசமி 30.09.2017 சனிக்கிழமை

18.மொகரம் 01.10.2017 ஞாயிற்றுக் கிழமை

19.காந்தி ஜெயந்தி 02.10.2017 திங்கட் கிழமை

20.தீபாவளி 18.10.2017 புதன் கிழமை

21.மிலாது நபி 01.12.2017 வெள்ளிக்கிழமை

22.கிறிஸ்துமஸ் 25.12.2017 திங்கட் கிழமை


No comments:

Post a Comment