FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

16 April 2016

பெட்ரோல் 74 காசுகள், டீசல் விலை ரூ.1.30 குறைப்பு.

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளது. இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 74 பைசாவும், டீசல் லிட்டர் ஒன்றிற்குஒரு ரூபாய் 30 பைசா என்ற அளவிலும் குறைத்துளளது. . இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment