FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 April 2016

வங்கி ஊழியர்கள் மே 25ல் ஸ்டிரைக்

       அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலம், கூறியதாவது:

இந்திய வங்கிகளில், வராக்கடன் எட்டு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகம் உள்ளது. இதில், 5,600 பேர் மட்டும், 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை. 
அவர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை என்றால் வங்கிகளே வெளியிடும்.வங்கி ஊழியர்களின், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 26ல், பார்லிமென்ட் முன் தர்ணாவும், மே 25ல், நாடு தழுவிய வேலை நிறுத்தமும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்


No comments:

Post a Comment