Word:-Nominate
பெயர்குறிப்பீடு
Definition:-To formally suggest that somebody or something should be given a job, role, prize, etc.
ஒருவருக்கு ஒரு பணி, தனிப்பொறுப்பு, பரிசு முதலியவை அளிக்கப்பட வேண்டுமென முறையாக நியமனம் செய்.
Synonyms:-Appoint
நியமி
Antonyms:-Ignore
புறக்கணி
Sentence:-That film was nominated for several Oscars.
அந்த திரைப்படம் பல ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
Grammar:-Verb
வினைச்சொல்

No comments:
Post a Comment