Word:-Sketchy
மேலோட்டமான
Definition:-Not having many or enough details.
பல அல்லது போதிய விவரக்கூறுகள் உள்ளடங்கியிராத.
Synonyms:-Incomplete
முழுமையற்ற
Antonyms:-Complete
முழுமையான
Sentence:-The information they had was sketchy.
அவர்கள் அறிந்திருந்த தகவல் மேலோட்டமானதே.
Grammar:-Adjective
பெயர் உரிச்சொல்

No comments:
Post a Comment