FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 December 2015

அரை சம்பள விடுப்பு கணக்கிடும் முறை அறிவோம்

உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27
நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள்
எனில்.
செப்டம்பரில் தங்களின்
ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) +
DA-8697(65%)+ HRA-760+ MA-100=22,937.
(உத்தேசமாக)
அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள்.
அப்படியானால்,
27 நாட்கள் அரை சம்பளம்,
4 நாட்கள் முழு சம்பளம் .
முதலில் உங்களின் அக்டோபர் மாத்தத்தின் ஒரு
நாள் PAY-ஐ கண்டுபிடிக்க வேண்டும்.
காரணம் Pay-ஐ தவிர மற்ற அனைத்தும்
முழுமையாக கிடைக்கும்.DA
அறிவிக்கப்பட்டிருந்தால் புது DA
தொகையினையும், அந்த மாதம் தங்களுக்கு
Increment எனில் அதையும் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
>Pay-13,380/31=431.61
(ஒரு நாள் Pay)
>Half pay=431.61/2=215.8
(அரை நாள் Pay)
27 days half pay=215.8*27=5826.
4 days full pay= 431.61*4=1726.4
Pay-7553 (5826+1727) + DA-8697 (65%)+
HRA-760+ MA-100=17,110.

No comments:

Post a Comment