FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 December 2015

கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஜாக்டோ முடிவு

இன்று சென்னையில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூடியது. அதில் கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல்  போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துவென  ஒருமனதாக முடிவாற்றப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment