FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 November 2015

Word of the day:- 27/11/2015

Word:-Landlord
வாடகைக்கு விடுபவர்

Definition:-A person who rents a house or room to people.
ஒரு வீட்டை அல்லது ஓர் அறையை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுபவர்.

Synonyms:-Proprietor
உரிமையாளர்

Antonyms:-Tenant
குடியிருப்பவர்

Sentence:-Agreed to pay the landlord the rent on the first Monday of each month.
ஒவ்வொரு மாதமும் முதல் திங்களன்று உரிமையாளரிடம் வாடகையைக் கொடுப்பதாக ஒத்துக்கொண்டேன்.

Grammar:-Noun
பெயர்ச்சொல்

No comments:

Post a Comment