FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 November 2015

Word of the day:- 26/11/2015

Word:-Newfangled
புதுப்பொலிவுமிக்க

Definition:-Recently invented or developed and hard to understand.
ஒவ்வாத முறையில் புதுவரவான அல்லது புதுமைப் போக்குடைய.

Synonyms:-Contemporary
சமகாலத்திய

Antonyms:-Old
பழைய

Sentence:-His grandson owns all of the latest newfangled electronics.
அவரது பேரன் சமீபத்திய புதுப்பொலிவுடைய மின்னணு பொருட்களை வைத்திருக்கிறார்.

Grammar:-Adjective
பெயர் உரிச்சொல்

No comments:

Post a Comment