நேற்று காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பாரத பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவானது மேலும் மே 3 வரை நீட்டிக்கும் என அறிவித்தார் . மேலும் ஏப்ரல் 20 க்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் சில தளர்வுகள் அளிக்கப்படும் என கூறியிருந்தார் .
அதன்படி , ஏப்ரல் 20 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது .
* கூரியர் , ஆன்லைன் வணிகம் நிறுவனங்கள் இயங்க அனுமதி .
* ஐ . டி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் .
* ஏப்ரல் 20 ம் தேதி முதல் ;100 வேலை நாள் திட்டத்துக்கு அனுமதி - மத்திய அரசு
* விவசாயம் , தோட்டக்கலை , விவசாய மண்டிகள் , பன்னைத்தொழிலுக்கு அனுமதி
* தச்சர் , பிளம்பர் , எலக்ட்ரீசியன் , மெக்கானிக் போன்றோர் வேலை செய்யலாம் .
* நகரத்துக்கு வெளியே இருக்கும் சிறு , குறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - மத்திய அரசு
* சமூக இடைவெளி விட்டு பணிகளை மேற்கொள்ளலாம்
* மாவட்ட , மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து , ரயில் சேவைகளுக்கு மே 3 ம் தேதி வரை தடை தொடரும் .
* லாரி பட்டறைகள் , விவசாய இயந்திர பட்டறை , நெடுஞ்சாலை தாபா , உர விற்பனை கடைகள் , மீன்பிடித்தல் மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு
* பொது இடத்திலும் , வேலை செய்யும் இடத்திலும் முககவசம் அனிவது கட்டாயம்
* பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் .
* கல்வி நிலையங்கள் , பயிற்சி நிலையங்கள் , வழிபாட்டு தளங்கள் , திரையரங்குகள் , மால் போன்றவை இயங்க தடை தொடரும் - மத்திய அரசு
* டாக்சி , ஆட்டோ இயங்க அனுமதியில்லை
* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தளர்வுகள் பொருந்தாது என மத்திய அரசு அறிவிப்பு
* மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்
* இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

No comments:
Post a Comment