1 ஜனவரி 2020 ,1 ஜூலை 2020 மற்றும் ,2 ஜனவரி 2021 ஆகிய தேதிகள் முதல் வழங்கப்படும் அகவிலைப்படி(DA) நிறுத்தி வைக்கப்படுவதாகவும் ஆனால் அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு மீண்டும் 1 ஜூலை2021 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.01.01.2020 முதல் 30 6 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகைகள் வழங்கப்படாது ஏறக்குறைய 18 மாதங்கள் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்து அரசாணை வெளியிட்டது
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
23 April 2020
01.01.2020 முதல் 30 6 2021 வரையிலான அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு மத்தய அரசு உத்திரவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment