அறிவிக்கப்பட்ட விடுமுறை நிறுத்திவைப்பு என தமிழக அரசு அறிவிப்பு
நேற்று மாலை அறிவிக்கப்பட்ட மழலையர் வகுப்புகளுக்கான விடுமுறையை தற்பொழுது தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது கல்வித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்து நேற்று அறிவிக்கப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கான அனைத்து மாவட்டங்களுக்கான விடுமுறையை நிறுத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
14 March 2020
மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு-பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment