இலவசகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம்
2013-14. 49,864
2014-15 86,729
2015-16. 94,811
2016-17. 97,506
2017-18. 90,607
2018-19. 66,269
----------------
4,85,786
------------------
இவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்று மேடைக்கு மேடை வாய்க்கு வந்தபடி பேசுவது நியாயமா...?
மாணாக்கர்கள்: 4,85,786
ஒருமாணவருக்கு: ரூ.25,000/-
ஆண்டுக்கு
4,85,786×25,000=
ரூ. 12,14,46,50,000/- இவ்வளவு பணமும் தனியார் பள்ளிகளுக்கு வழங்குகிறது தமிழக அரசு.
அரசுபள்ளிகளுக்கு இப்பணத்தைப் பயன்படுத்த அரசு மறுக்கிறது.
இச்சட்டம் ஆண்டுதோறும் சுமார் 3,000 ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை கபளீகரம் செய்கிறது.
வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.

No comments:
Post a Comment