FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 December 2019

SPF- சிறப்பு நல நிதி ரூ 70/- பிடித்தம் எத்தனை தவணைகள் பிடித்தம் செய்யப்பட வேண்டும்?




2004- ல் அதற்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு SPF- சிறப்பு நல நிதி ரூ 70/- பிடித்தம் எத்தனை தவணைகள் பிடித்தம் செய்யப்பட வேண்டும் ? 148- தவணைகளா அல்லது ஓய்வு பெறும் மாதத்திற்கு முந்தைய மாதம் வரையா என்று பலர் கேட்டவண்ணம் உள்ளனர் ...

* ஓய்வு பெறுவதற்கு முதல் மாதம் வரை பிடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது .*


No comments:

Post a Comment