
அறிவியல் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி அறிவியலை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள் , ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து "ICT4SCIENCE" என்னும் ஒரு எளிய ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது .
"ICT4SCIENCE" என்னும் இந்த ANDROID செயலி அனைத்து நிலைகளிலும் ( ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை ) பணி புரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு அறிவியலை மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும் .
அனைத்து அறிவியல் ஆசிரியர்களும் "ICT4SCIENCE" என்னும் இந்த FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து , பயன்படுத்தி பயனடையவும் .
No comments:
Post a Comment